adminram
வதந்திக்கு முற்றுப்புள்ளி : ஒரே நாளில் வெளியாகும் சந்தானத்தின் 2 படங்கள்…
வருகிற 31ம் தேதி சந்தானம் நடித்த 2 திரைப்படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.
தர்பார் பட வசூல் என்ன தெரியுமா? – பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ….
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி படத்தில் மீனாவின் கேரக்டர்: லீக்கான புகைப்படங்களில் இருந்து யூகித்த நெட்டிசன்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தில் நாயகியாக மீனாவும் வில்லி போன்ற ஒரு வேடத்தில் குஷ்புவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட மீனாவின் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வலம் வந்தது. அந்த புகைப்படத்தில் மீனா சேலை கட்டி பூ வைத்து இருந்ததால் ஒரு பக்கா கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது
பள்ளியை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் –டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட ஈரோடு மக்கள் மனு !
விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாததால் அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தை மாற்ற சொல்லி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஒரு பவுலருக்கு ஒரு பேட்ஸ்மேன் கோட்ச் ;இப்படிதான் செயல்பட்டோம்! மனம் திறந்த முன்னாள் வீரர்
இந்தியாவில் ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்த காலத்தில் நூதனமான முறை ஒன்றைக் கையாண்டு பவுலர்களின் பேட்டிங் திறமையை மேம்படுத்தியதாக லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
பா ரஞ்சித்தின் சல்பேட்டா பரம்பரை ! வில்லனாகும் இயக்குனர் !
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படமான சல்பேட்டா பரம்பரையில் வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
காதலோடு பார்க்கும் ஹன்சிகா. கண்டுகொள்ளாத சிம்பு… வைரலாகும்‘மாஹா’புகைப்படம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் விரைவில் துவங்கவுள்ள நிலையில், சிம்பு தற்போது மஹா திரைப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் முகேன் தந்தை மரணம் – நெட்டிசன்கள் இரங்கல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேனின் தந்தை மரணமடைந்துள்ளார்.
திருச்சி பாஜக பிரமுகர் கொலையில் ஈடுபட்டது இஸ்லாமிய தீவிரவாதிகளா ? காவல் துறை விளக்கம் !
திருச்சியில் நேற்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் மத ரீதியிலான பிரச்சனையால் கொலை செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமியின் வயிற்றில் காலி ஷாம்பூ பாக்கெட்கள்! எப்படி போனது தெரியுமா ?
கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் வயிற்றில் காலி ஷாம்பூ பாக்கெட்கள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.