adminram

தம்பிக்கு உடம்பு சரியில்ல.. புலியுடன் படுத்திருக்கும் சாண்டி.. வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், நடன இயக்குனருமான சாண்டி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

Published On: January 26, 2020

உங்க ——–சைஸ் என்ன? –  நெட்டிசனுக்கு அஞ்சனா சொன்ன பதில் என்ன தெரியுமா?

சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் அஞ்சனா. இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

Published On: January 26, 2020

சைக்கோவிற்கு கிடைத்த பாராட்டு : உதயநிதி, அதிதிராவ், நித்யா மேனன் சொல்வது என்ன?

மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியுள்ள சைக்கோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்லவேற்பை பெற்றுள்ளதோடு அப்படத்தில் முக்கிய நடித்துள்ள உதயநிதி, அதிதி ராவ் மற்றும் நித்யா மேனன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Published On: January 26, 2020

மதியம் ஒரு கட்டிங்.. இரவு ஒரு குவாட்டர்.. வைரலான வேலை விளம்பரம்…

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய காரணங்களால் ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பின்னலாடை நிறுவனங்கள் கடும் வருவாய் இழைப்பையும், நஷ்டத்தையும் சந்தித்து வருகிறது. அதோடு, பணிபுரிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்து வருகிறது.

Published On: January 26, 2020

தளபதி, மக்கள் செல்வன் கலக்கும் புதிய போஸ்டர் குறித்த அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவ ரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60% முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

Published On: January 26, 2020

டைட்டானிக் நாயகன் நடிக்கும் முதல் இந்திய திரைப்படம்: ஒரு ஆச்சரியமான தகவல்

கடந்த சில வருடங்களாக ஹாலிவுட் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published On: January 26, 2020

வலிமை’ படத்தின் நாயகி இவரா? திடீர் திருப்பம்!

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் ராமோஜிராவ் பிலிம் சிட்டி படப்பிடிப்பு மற்றும் சென்னை படப்பிடிப்பு என இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஆனால் இன்னும் இந்த படத்தின் நாயகி யார்? என்பது குறித்த தகவல் வெளியே வரவில்லை

Published On: January 26, 2020

வந்தேண்டா பால்காரன் பாணியில் ‘அண்ணாத்தே’ பாடல்: படக்குழுவினர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

Published On: January 26, 2020

பிறந்த வீட்டை பிரிய அடம் பிடிக்கும் மணப்பெண் – அலேக்காக தூக்கி சென்ற மணமகன் (வைரல் வீடியோ)

இந்தியாவில் மட்டுமல்ல. உலகெங்கிலும் திருமணம் முடிந்தவுடன் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது பெண்கள் கண் கலங்குவதுண்டு..

Published On: January 26, 2020

இவர்தான் சிம்புவின் வருங்கால மனைவியா? வைரலாகும் புகைப்படம்

சிம்புவுக்கு அவரது பெற்றோர் கடந்த சில மாதங்களாக பெண் பார்த்து வருகின்றனர் என்பதும் உறவினர்களில் பல பெண்களை பார்த்து திருப்தி இல்லாததால் தற்போது வெளியில் பெண் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது 

Published On: January 26, 2020
Previous Next

adminram

Previous Next