adminram
பிகில் பாதி படம் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்- பிரபல பாடகி கருத்து
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பிகில். விஜய் இரு வேடங்களில் நடித்த அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜயின் மைக்கேல் ராயப்பன் வேடம் பலரையும் கவர்ந்தது.
ரஜினி படத்தில் இருந்து விலகுகிறாரா சூரி? பரபரப்பு தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
எங்கள் மகன் இன்னும் இறக்கவில்லை ! பெற்றோரின் நெகிழ வைக்கும் செயல் !
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர் அவருக்கு இறுதி சடங்கு செய்யவும் மறுத்துள்ளனர்.
மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு பாலியல் தொல்லை ! சிக்கிய ஓரினச்சேர்க்கையாளர் !!
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு ஓரினச்சேர்க்கை தொல்லைக் கொடுத்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிகில் தென்றலா இவர்? – லைக்ஸ் குவியும் அம்ரிதா ஐயரின் புகைப்படங்கள்
பிகில் பட நடிகை அம்ரிதா ஐயரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
3 மாதத்தில் தேர்தல், ஆனால் 3 வருடங்கள் ஆகிவிடும்போல் தெரிகிறதே? நடிகர்கள் புலம்பல்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளியானபோது கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய தேர்தல் செல்லாது என்றும் அதற்கு பதிலாக மூன்று மாதத்திற்குள் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது
ஒரே படத்திற்காக பைக், காரை அஜித்திடம் பரிசாக பெற்ற இயக்குனர் யார் தெரியுமா?
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அந்த படத்தின் இயக்குனருக்கு அந்த படத்தின் நாயகன் அல்லது தயாரிப்பாளர் கார் வாங்கிக் கொடுப்பது என்பது தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வரும் நிகழ்வாக உள்ளது. இந்த நிலையில் ஒரு திரைப்படத்திற்காக அஜித்திடமிருந்து பைக் மற்றும் கார் இரண்டையும் பரிசாக பெற்றதாக பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 10 வயது சிறுவன் – ரஷ்யாவில் அதிர்ச்சி
ரஷ்யாவில் வசித்து வரும் 13 வயது சிறுமி தர்யா. இவர் சமீபத்தில் 10 வயது ஐவன் என்ற சிறுவன் மற்றும் பெற்றோருடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பெரியார் விவகாரம் ; ரஜினி மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் : பின்னணி என்ன?
பெரியார் விவகாரம் தொடர்பாக ரஜினி மீது நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் சார்பாக தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அந்த நடிகருக்கு ஏணியாகவும் இருப்பேன், தோணியாகவும் இருப்பேன்: நாஞ்சில் சம்பத்
பழம்பெரும் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளிலும் இருந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக தற்போது திமுகவில் இணைந்து திமுகவுக்கு தொண்டாற்றி வருகிறார்