adminram
சிவாஜி ஸ்டைலில் பாரதிராஜா – தலைப்பை மாற்றியது ஏன் ?
பாரதிராஜா தனது இயக்கத்தில் உருவாகிய ஓம்(ஓல்டு மேன் ) படத்தின் தலைப்பை மீண்டும் ஒரு மரியாதை எனப் பெயர் மாற்றம் செய்துள்ளார்.
சைக்கோ திரை விமர்சனம்
தொடர்ச்சியாக பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ வில்லனை பார்வையில்லாத மாற்றுத் திறனாளியான உதயநிதி ஸ்டாலின் தனது புத்திசாலித்தனத்தால் எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை
விவாகரத்தா டோன்கேர்: டூபிஸில் கும்மாளம் போட்ட ஸ்வேதா பாசு
இந்தி படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்றவர் நடிகை ஸ்வேதா பாசு. தமிழில் உதயா ஜோடியாக ரா ரா, கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு கன்னட மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.
தியேட்டருக்கு செல்லுங்கள்… சில்லறையை சிதறவிடுங்கள் ! சைக்கோ படத்தின் டிவிட்டர் விமர்சனம் !
சைக்கோ படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் அந்த படத்தைப் பற்றி புகழ்ந்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்தியா vs நியுசிலாந்து முதல் டி 20 போட்டி ! அச்சம் கொடுக்கும் மழை !
நியுசிலாந்தில் நடக்க இருக்கும் முதல் டி 20 போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
தனுஷ்-சன்பிக்சர்ஸ் படத்தின் இயக்குனர் இவர்தான்: புதிய தகவல்
தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கிவரும் ’கர்ணன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
என் கணவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் – வழக்குத் தொடுத்த பெண்ணுக்கு நீதிமன்றம் தந்த தீர்ப்பு !
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஜினி கூறியது போல் ராமரை பெரியார் செருப்பால் அடித்தார்: பிரபல இயக்குனர் பேட்டி
ராமரை பெரியார் செருப்பால் அடிப்பது ரஜினிகாந்த் கூறியது உண்மைதான் ராமரை பெரியார் பலமுறை செருப்பால் அடித்து இருக்கிறார் என்று பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்
மாதத் தவணையில் செல்போன் … ஆபாசப் பேச்சு ! அரிவாளோடு வந்து மிரட்டிய கணவர் !
தேனியில் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கு அரிவாளோடு வந்து மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
என்னது 13 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கியது 10 வயது சிறுவனா ? தொலைக்காட்சி நேரலையில் பரபரப்பு !
ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதிகள் ஒருவர் தொலைக்காட்சி நேர்காணலின் போது தங்கள் 13 வயது சிறுமியை 10 வயது சிறுவன் ஒருவன் கர்ப்பமாக்கியுள்ளான் எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.