adminram
அட செமயா இருக்கே! ரஜினி 168 தலைப்பு இதுதானா? – கசிந்த செய்தி
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ டிரெய்லர் வீடியோ…..
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
ராஜ்கிரணுக்கு இவ்வளவு பெரிய மகளா? – வைரலாகும் குடும்ப புகைப்படம்..
நடிகர் ராஜ்கிரணின் குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
தலைவர் 168 ஃபர்ஸ்ட் லுக் லீக்கா? – வைரலாகும் புகைப்படம்
ரஜினி காந்த் நடித்து வரும் புதிய படம் தொடர்பான ஒரு ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இழுத்து போத்தி நடக்கும் ஐஸ்வர்யா ராஜேஷா இது?.. அதிர்ந்த ரசிகர்கள்…
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கவர்ச்சிப் புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிவகாசி சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை – அசாம் வாலிபர் கைது
சிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
’வலிமை’யில் மிஸ் செய்த பிரசன்னாவுக்கு அடித்த ஜாக்பாட்….
அஜித் நடித்து வரும் ’வலிமை’படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சமீபத்தில் பிரசன்னா விடுத்த அறிக்கை ஒன்றில் ’வலிமை’படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் இழந்து விட்டதாகவும் இருப்பினும் எதிர்காலத்தில் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை பெற ஆவலுடன் இருப்பதாகவும் அஜித் ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்புக்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து ’வலிமை’படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது
ரஜினி குறித்து ரோபோசங்கர் கூறியது உண்மையா?…..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துக்ளக் விழாவில் பேசியது குறித்து அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்சனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கொழுந்துவிட்டு எரிந்து வந்தாலும் திரையுலகைச் சேர்ந்த யாரும் இதுகுறித்து கருத்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
‘சூரரை போற்று’ மாறா தீம் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு..
சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூர்யா ஒரு பாடலை பாடி உள்ளதாகவும், ‘மாறாதீம்’ என்று தொடங்கும் இந்த பாடலின் ஒரு சில காட்சிகள் சமீபத்தில் வெளிவந்து சமூக வழக்கங்கள் ஸ்தம்பிக்க வைத்தது என்றும் தெரிந்தது
’ராட்சசன்’ படத்தை பார்க்க மறுத்த மிஷ்கின்: ஏன் தெரியுமா?
கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய ராட்சசன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு இணையாக வில்லன் கேரக்டரும் அமைந்திருந்ததால் இந்த படம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது