adminram
ஜோதி்டர் மனைவியுடன் உல்லாசம் : தொழிலதிபருக்கு நேர்ந்த விபரீதம்
ஜோதிடர் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த தொழிலபதர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போன் சூடாகிப் போச்சே! இளசுகளை சூடேற்றிய விஜய் சேதுபதி நடிகை…
நடிகை தன்யா வெளியிட்டுள்ள புகைப்படம் இளசுகளை சூடேற்றியுள்ளது.
�
தொப்புள் காட்டினாங்கன்னு குதிச்சியே! இது என்ன? – நஸ்ரியாவை விளாசும் நெட்டிசன்கள்
நடிகை நஸ்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
என்ன தலைவரே இது?…பெரியார் புத்தகங்கள் அதிக விற்பனை – ரஜினிதான் காரணமா?
சென்னை புத்தக கண்காட்சியில் பெரியார் தொடர்பான புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகியுள்ளது தெரியவந்துள்ளது.
கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஹீரோ தனுஷ் ! பேண்டஸி கதையோடு காத்திருக்கும் இயக்குனர் !
முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கும் புதிய பேண்டஸி திரைப்படத்தில் ராம்குமார் நடிக்க இருக்கிறார்.
பெரியாரிஸ்டுகள் ஜாதிக்கு எதிரானவர்களா? ஒரே ஒரு ஜாதிக்கு மட்டும் எதிரானவர்களா? கஸ்தூரி கேள்வி
தமிழகத்தில் மூடநம்பிக்கையையும் ஜாதியையும் ஒழிக்க பெரியார் பாடுபட்டார் என்று பெரியாரிஸ்டுகள் கூறிவரும் நிலையில் பெரியாரிஸ்டுகள் ஒட்டுமொத்த ஜாதிக்கும் எதிரானவர்களா? அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் எதிரானவர்களா? என்ற கேள்வியை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பி உள்ளார்
கமல், ரஜினி இயக்குனரின் மகன் இயக்கும் படத்தில் இளம் நடிகர்!
பழம்பெரும் இயக்குனர் ஐவி சசி அவர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் இணைந்து நடித்த ’அலாவுதீனும் அற்புத விளக்கும்’ மற்றும் கமலஹாசன் நடித்த ’குரு’ ரஜினிகாந்த் நடித்த ’காளி’ உள்பட ஒரு சில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ் படத்தில் நடிக்கும் நடிகருக்கு சம்பளம் 120 கோடி ! அப்போ படத்தின் பட்ஜெட் !
தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டுள்ள பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அக்ஷய்குமாருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊராட்சிகளின் அதிகாரத்துக்குள் செல்லுமா டாஸ்மாக் ? நீதிமன்றம் நெத்தியடிக் கேள்வி !
டாஸ்மாக் கடைகளை மூட கிராம சபைக் கூட்டம் நிறைவேற்றினால் அதை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் முக்கியமானக் கேள்வியை எழுப்பியுள்ளது.
நிர்வாணப் புகைப்படத்தை இணையத்தில் போட்டால் பயந்துடுவேன்னு நெனச்சியா ? இளம்பெண்ணின் துணிச்சலான செயல்
விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது முன்னாள் காதலியின் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவேற்றியதால் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.