adminram
கழுத்தை கிழித்து மறுபுறம் வெளியே வந்த மீன் – வாலிபருக்கு நேர்ந்த சோகம்
இந்தோனோசியாவில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரூ.250 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் தியேட்டர்கள்!
இந்தியா முழுவதும் பிவிஆர் சினிமாஸ் சுமார் 170 இடங்களில் 800 திரையரங்குகளை நடத்தி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை விமான நிலையம் அருகே ரூபாய் 250 கோடி மதிப்பில் ஐந்து பிரம்மாண்டமான தியேட்டர்களை பிவிஆர் நிறுவனம் தற்போது கட்டி வருகிறது
தல அஜித் ரசிகர்களுக்காக மதுமிதா செய்தது என்ன தெரியுமா?
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான கஸ்தூரி அஜித் ரசிகர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு மேல் மோதி கொண்டிருக்கும் நிலையில் அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா அஜித் ரசிகர்களுக்காக ஒரு ஒரு சிறப்பான விஷயத்தை செய்துள்ளது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துடன் மோதும் இரு பிரபலங்களின் படங்கள்!
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் விநியோகிஸ்தர்களிடமும் ஏப்ரல் 9ஆம் தேதி தான் இந்த படத்தின் ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
ஸ்ரீகாந்துக்கு இந்த படமாவது கை கொடுக்குமா? – ‘ உன் காதல் இருந்தால்’ ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள ‘உன் காதல் இருந்தால்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பதற வைக்கும் காட்சிகளுடன் ‘சைக்கோ’ ஸ்னீக் பீக் வீடியோ..
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சைக்கோ’ திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்முறையாக ஒற்றுமையுடன் செயல்பட்ட தல-தளபதி ரசிகர்கள் : டுவிட்டரில் பரபரப்பு
டுவிட்டர் இணையதளத்தில் தினந்தோறும் தல மற்றும் தளபதி ரசிகர்கள் மோதிக் கொள்வது என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது. ஒருகட்டத்தில் இரு தரப்பினர் மோதல் உச்சகட்டத்தை அடைந்து முடியும் என்பதும் தெரிந்ததே
சிறு வயதில் ரேப் செய்யப்பட்டேன் – பிரபல நடிகர் அதிர்ச்சி தகவல்
சிறு வயதில் தான் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அர்ஜூன் ரெட்டி புகழ் நடிகர் கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
20 நிமிடத்தில் 4 குவார்ட்டர் : பந்தயத்தில் வெற்றி பெற்ற நபருக்கு நேர்ந்த சோகம்
பந்தயத்திற்காக 4 மதுபாட்டிலை குடித்தவருக்கு நேர்ந்த கதி அவரின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் மூலம் பல பெண்கள்.. சீரழித்த கணவன்.. கதறும் மனைவி….
தனது கணவர் டிக் டாக் மூலம் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து சீரழித்து வருவதாக கடலூரை சேர்ந்த பெண் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.