adminram
மாஸ்டர் ஸ்டைலில் கவர்ச்சி புகைப்படங்களை தெறிக்கவிட்ட மாளவிகா
ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் அற்இமுகம் ஆனவர் நடிகை மாளவிகா மேனன். கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமின்றி,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
முதல்முறையாக ரூட்டை மாற்றும் சந்தானம்!
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்து வந்தவர் சந்தானம். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வருகின்றன
எனக்காக ரோட்டில் படுத்து தூங்குவது எல்லாம் ஓவர்: நடிகை அதிருப்தி
என்னை பார்ப்பதற்காக மும்பை வந்து ரோட்டில் படுத்து தூங்கிவது எல்லாம் கொஞ்சம் ஓவர் என ஒரு ரசிகரை பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டித்துள்ளார்.
நடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்…
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால்.
ஏன்டா முட்டாப் பசங்களா? – ரஜினிக்கு ஆதரவாக பிரபல நடிகை
தந்தை பெரியார் குறித்து ரஜினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் கருத்திற்கு குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மன்னிப்பு கேட்டவர்தான்…மீண்டும் கேட்பார்…. ரஜினியை கிண்டலடித்த உதயநிதி
மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினி தெரிவித்த விட்ட நிலையில் பலரும் அதுபற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜீவாவுக்கு வெற்றி படமாக அமையுமா? ‘சீறு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜீவா நடித்த ’கி’ மற்றும் கொரில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு அவருக்கு நான்கு திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதில் ஒரு திரைப்படம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ரத்னசிவா இயக்கிய ’சீறு’ படம் ஆகும்
ஒட்டுமொத்த தமிழக ஓட்டுக்களை இரண்டாக பிரித்த ரஜினிகாந்த்: பக்கா ராஜதந்திரமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்பது கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள் உறுதி செய்துள்ளன
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கோடி – அசரடித்த மாற்றுத்திறனாளி!
கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டு இருக்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் நாகர்கோயிலைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண் ஒரு கோடி ரூபாயை வென்று அசத்தியுள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் அஜய் தேவ்கான் – ஆர்.ஆர்.ஆர் தெறி அப்டேட்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அக்ஷய்குமார், விவேக் ஓபராய், அமிதாப் பச்சன் உள்பட பல நடிகர்கள் தமிழ் உட்பட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரான அஜய்தேவ்கான் தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்