adminram
தளபதி ரசிகரின் இல்லத்தில் சோறு சமைத்த ஷோபா சந்திரசேகர்..
தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுப்பார் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. ரசிகரின் வீட்டு திருமணமாக இருந்தாலும் சரி அல்லது ரசிகர் வீட்டில் துக்க நிகழ்வு நடந்தாலும் சரி முதல் ஆளாக தளபதி விஜய் அதில் கலந்து கொண்டு தனது ரசிகர்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் பகிர்ந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது
சைக்கோ படத்திற்கு தடையா? – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ படத்திற்கு தடை கேட்டு சினிமா பைனான்சியர் ஒருவர் தொடர்ந்திருந்த வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.�
ஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும்?- பொன் மாணிக்கவேல் டிரெய்லர் வீடியோ
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ரஜினி பட நடிகை – கசிந்த செய்தி
நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்தில் வருகிறார்.
படு பயங்கர படுக்கையறை காட்சிகளில் நடிகை சோனா – பச்ச மாங்கா டிரெய்லர் வீடியோ
நடிகை சோனா நடித்த ‘பச்ச மாங்கா’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு எதிராக ஒன்றுசேரும் திமுக-அதிமுக!
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இருவேறு துருவங்களாக இருந்தாலும் இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய கட்சி முளைத்தால் அந்த கட்சியை ஒழித்து விடுவது தான் இந்த இரு கட்சிகளின் முதல் பணியாக இருக்கும் என்பதும் விஜயகாந்த் கட்சி இந்த இரு கட்சிகளால்தான் தேய்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் கண்ட தர்பார் வசூல் – அடித்து தூக்கிய அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு
வெளிநாடுகளில் திரையிடப்பட்ட தர்பாரை விட தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன் மற்றும் மகேஷ் பாபுவின் திரைப்படங்கள் அதிக வசூலை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
காத்தாடும் தியேட்டர்கள் – தர்பார், பட்டாஸ் படங்களின் நிலை என்ன?
பொங்கலுக்கு வெளியான திரைப்படங்கள் பெரும் வெற்றியை பெறாமல் போனது திரை உலகினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உன்ன நெனச்சி நெனச்சி.. சைக்கோ பட புரமோ வீடியோ…
சைக்கோ திரைப்படத்தில் இடம் பெற்ற உன்ன நெனச்சி நெனச்சி பாடல் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ரஜினியின் ஐந்து நிமிட பேட்டி: இன்னும் ஒரு வாரத்திற்கு தாக்குப்பிடிக்கும்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது பெரியார் குறித்து தெரிவித்த ஒரு கருத்தை ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குள்ளாகினர்.