adminram
டிரக்கிங் சென்ற பெண்ணை மிதித்து கொன்ற யானை : கோவை அருகே அதிர்ச்சி
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள மலைப்பகுதி பாலமலை. குஞ்சூர்பதி என்கிற கிராமம் வழியாக பலரும் மாங்குழி என்கிற பகுதி வழியாக இந்த மலைப்பகுதிக்கு பலரும் டிரக்கிங் (மலையேற்றம்) செல்வது வழக்கம்.
அட இப்பவாவது இது நடந்துச்சே! பிரசாந்தை இயக்கப்போவது யார் தெரியுமா?
பாலிவுட்டில் ஹிட் அடித்த அந்தா தூன் படம் தமிழில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.
இப்படி ஒரு ரசிகரா? நடிகையை சந்திக்க என்ன செய்தார் தெரியுமா?
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே..
ஆஹா… இதுவல்லவா விஸ்வாசம் ! உரிமையாளரைக் காப்பாற்ற நாய்கள் செய்த செயல் !
கோவை அடுத்த ஒத்தகால் மண்டபத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் தோட்டத்தில் கிடந்த பாம்பை அவரது வளர்ப்பு நாய்கள் கடித்துக் கொன்று ராமலிங்கத்தின் உயிரைக் காப்பாற்றியுள்ளன.
கமல், ரஜினி நடிக்க வேண்டிய படமா அஜித்தின் ‘வரலாறு?
தல அஜித் மூன்று வேடங்களில் நடித்த, கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய ’வரலாறு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் என்றும் அஜீத்தின் திரையுலக வாழ்வில் இந்த படம் ஒரு சாதனை வசூல் சாதனை செய்த படம் என்பதும் தெரிந்ததே
கோலியின் புது கார் விலை எவ்வளவு தெரியுமா ? இந்தியாவிலேயே முதல் நபர் !
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆடி க்யூ 8 என்ற புதிய காரை இந்தியாவிலேயே முதல் நபராக வாங்கியுள்ளார்.
பாஜக சொன்னதைக் கேட்காததால் தோனியின் ஒப்பந்தம் மறுக்கப்பட்டது – வைரல் ஆகும் டிவீட் !
ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக முன்னாள் இந்தியக் கேப்டன் தோனி செயல்படாததால்தான் அவரை பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு விக்ரம் படம் ரிலீசாகுமா? ரசிகர்கள் ஏமாற்றம்
சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய இயக்கிவரும் ’கோப்ரா’ திரைப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு தான் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது
’தளபதி 65’ படம் குறித்த ஆச்சரியமான தகவல்!
விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தளபதி 65’ படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற கேள்வி தான் தற்போது கோலிவுட் திரையுலகில் மில்லியன் டாலர் கேள்வி என்பது குறிப்பிடத்தக்கது. ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
திடீரென வாடகை வீட்டுக்கு சென்ற தளபதி விஜய்! என்ன காரணம்?
தளபதி விஜய் தற்போது ’மாஸ்டர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது சொந்த வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது