adminram
இங்க சிக்குனா சீவலு.. அங்க சிக்குனா செதரலு! – மாட்டிடம் வசமாக சிக்கிய வாலிபர்.. (வீடியோ)
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
மஞ்சு விரட்டு மாட்டுக்கு கவிதை பாட்டு – அலப்பரைக்கு அளவே இல்லையா? : வைரலாகும் வீடியோ
துள்ளிக்குதிக்கும் மஞ்சு விரட்டு மாட்டிடம் மாட்டிக்கொண்ட ஒரு வாலிபரை கலாய்த்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மசூதியில் இந்து முறைப்படி திருமணம் – பாராட்டுகளை குவிக்கும் கேரளா
மசூதியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற சம்பவம் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
ஒரே நேரத்தில் 14 திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல தமிழ் நடிகர்!
கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து வருவதையே பெருமையாக கூறப்படுவது உண்டு. ஜிவி பிரகாஷ், விஜய் சேதுபதி போன்றவர்கள் ஒரே நேரத்தில் ஆறு முதல் எட்டு படங்களில் நடித்து வந்த வரலாறும் உண்டு
அச்சு அசல் அப்படியே எம்.ஜி.ஆர்.. அரவிந்த்சாமியா இது?…
நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வரும் புதிய திரைப்படம் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.
அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஸ்ருதிஹாசன் – வைரல் புகைப்படங்கள்
நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு வழிபாடு தமிழிலா ? சமஸ்கிருதத்திலா ? -சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் !
தமிழகத்தின் கலையடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விரைவில் நடக்க இருக்கிறது.
திரவுபதி படம் குறித்து வாயைத் திறக்காதே: அஜித் போட்ட கண்டிஷன்
திரவுபதி படம் குறித்து எந்த பேட்டியும் கொடுக்க வேண்டாம் என்றும் அந்த படம் குறித்து எந்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் தனது மச்சானுக்கு அஜித் அறிவுரை கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ரூ.,196 கோடிக்கு வியாபாரம் ஆன ’தர்பார்’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி நீண்ட விடுமுறை இடைவெளியான 11 நாட்கள் விடுமுறை தினங்களில் வசூலை வாரி குவித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் வியாபாரம் மற்றும் வசூல் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது
சுந்தர் பிச்சையின் சம்பளம் இவ்வளவுதானா ? வியக்க வைக்கும் தகவல் !
தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்திற்கும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்துக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது சம்பள விவரம் வெளியாகியுள்ளது.