adminram

6 வயது சிறுமியிடம் அத்துமீறிய கணவன் ; கண்டுகொள்ளாத மனைவி – இப்போது சிறையில் !

சென்னை ஆவடியில் டியுஷனுக்கு வந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட கணவன் மற்றும் அவரைக் கண்டிக்காத மனைவி ஆகியோரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

Published On: January 19, 2020

அஜித்தின் ‘வலிமை’யில் இணையும் பிரபல ஹீரோ!

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சமீபத்தில் முடிவடைந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவரை இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

Published On: January 18, 2020

பிரபல பெண் நடன இயக்குனர் இயக்கும் முதல் படத்தில் காஜல் அகர்வால்: நாயகன் யார் தெரியுமா?

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தார். இவர் பிரபல நடன இயக்குனர் கலா அவர்களின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல மொழி திரைப்படங்களில் நடன இயக்குனராக இவர் பணிபுரிந்துள்ளார் 

Published On: January 18, 2020

இவன்தான் கூப்டாமலேயே வருவானேடா… இதுக்கு மேல பிரேம்ஜியை கலாய்க்க முடியாது…

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி நடிகர் பிரேம். இவர் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களில் நடிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்.�

Published On: January 18, 2020

அடியே லாஸ்லியா.. உன் மனசு காஸ்ட்லியா.. வைரல் வீடியோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் லாஸ்லியா.

Published On: January 18, 2020

சுவர் ஏறி குதித்து வீட்டை நோட்டமிடும் கொள்ளையன் – பீதியில் பொதுமக்கள்

கோவையில் சுவர் ஏறிக் குதித்து ஜன்னல் வழியே வீட்டை நோட்டமிடும் கொள்ளையைன் புகைப்படம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Published On: January 18, 2020

உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ரிச்சா…ரெண்டு படத்தோட போயிட்டியே!.. ஏங்கும் ரசிகர்கள்….

நடிகை ரிச்சா கங்கோபதாயின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Published On: January 18, 2020

ஹாட் புகைப்படங்களை பகிர்ந்த பிரேமம் நாயகி – குவியும் லைக்ஸ் !

பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் தனது ஹாட் அண்ட் க்யூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.

Published On: January 18, 2020

விஜய்க்கு இதுவே முதன் முறை…தெறிக்க விட்ட மாஸ்டர் வியாபாரம்….

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே பல கோடி வியாபாரத்தை தொட்டுள்ளது.

Published On: January 18, 2020

பால் விலையை மீண்டும் உயர்த்தும் தனியார் நிறுவனங்கள் – பாதிக்கும் பொதுமக்கள் !

பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

Published On: January 18, 2020
Previous Next

adminram

Previous Next