adminram
விரைவில் மாஸ் எண்ட்ரி : மாநாடு படத்திற்கு தயாராகும் சிம்பு : வெளியான வீடியோ
மாநாடு திரைப்படத்திற்காக நடிகர் சிம்பு உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
வருமான வரிச்சோதனையில் சிக்கிய நடிகை ராஷ்மிகா : ரூ.25 லட்சம் பறிமுதல்
தெலுங்கில் நடிகை விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் ஜோடி போட்டு நடித்தவர் ராஷ்மிகா மந்தனா.�
97 வயதில் பஞ்சாயத்து தலைவரான மூதாட்டி ! ராஜஸ்தானில் சாதனை !!
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டி ஒருவர் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
விஷாலை நம்பி ரூட்ட மாத்துனதுதான் தப்பு… சுந்தர் சி எடுத்த முடிவு !
விஷால் இயக்கத்தில் தான் உருவாக்கிய ஆக்ஷன் திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து தனது வழக்கமான கதைக்களத்துக்குத் திரும்பியுள்ளார் சுந்தர் சி.
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி படத்தில் இணைந்த பிரபலம்!
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள் சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் அமைத்து பாடல் காட்சிகள் நடைபெற்றது. இதனை அடுத்து காஷ்மீரிலும் ஒரு பாடல் காட்சியை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
அருகில் அழைத்தார்… அழுதபடியே வெளியே வந்தேன்… இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்
பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா கூறியுள்ள பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நானும் என் தந்தையும் ரஜினி ரசிகர்கள்: பிரதமரின் மகன் டுவீட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சமீபத்தில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு ரஜினிகாந்த் வரவேண்டும் என்றும் அங்குள்ள தமிழர்களை அவர் சந்திக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்
’தர்பார்’ படம் பார்த்த முக ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் பார்த்ததாகவும், அந்த படம் நன்றாக இருந்தது என்று கூறியதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
காந்திக்கு பாரத ரத்னா வழங்க நீதிமன்றம் மறுப்பு – ஏன் தெரியுமா ?
தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகரின் அடுத்த படத்தில் வரலட்சுமி!
விஜய், தனுஷ், விஷால் உள்பட தமிழில் பெரிய நடிகர்களின் படத்தில் நடித்த நடிகை வரலட்சுமி தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்