adminram
எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் தொடர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதே கதையை இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்கள் திரைப்படமாக இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே
ஒருவழியாக வசூலில் பிகிலை பின்னுக்கு தள்ளிய தர்பார்
பொங்கலையொட்டி வெளியான படம் தர்பார். ரஜினி, நயன்தரா நடிப்பில் முருகதாஸ் இயக்கிய இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
நியாபகம் இருக்கிறதா இந்த பாட்டியை ? இன்று அவர் இல்லை… பிசிசிஐ இரங்கல் !
இந்திய அணியின் மிகப்பெரிய ரசிகையாக இருந்த சாருலதா பாட்டி ஜனவரி தனது 87 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
மனைவியின் தங்கையுடன் ஏற்பட்ட உறவு… சந்தோஷமாக வாழ எடுத்த கொடூர முடிவு !
உத்திர பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த கணவர் ஒருவர் தன் மச்சினியுடனான காதலுக்காக மனைவியைக் கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார்.
நடிகை மகாலட்சுமி – ஈஸ்வர் விவகாரம் : நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் ஜோடி நடிகையின் வீட்டில் ரெய்டு ! – பரபரப்பில் திரையுலகம் !
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் ரெய்டு செய்துள்ளனர்.
இதுவும் காப்பியா ? மாஸ்டர் செகண்ட் லுக்கை வச்சி செய்யும் நெட்டிசன்கள் !
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் அது ஹோம்லேண்ட் என்ற படத்தின் போஸ்டரின் காப்பி என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
‘மாநாடு’ படத்தின் ஆச்சரிய அப்டேட்: விஜய் ரசிகர்கள் குஷி!
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்க உள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
சுதந்திர தினத்தை அடுத்து தொழிலாளர் தினத்தை குறி வைத்த ஜெயம் ரவி!
ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படம் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படம் வரும் தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடைசி நம்பிக்கையும் காலி…. ஒப்பந்த பட்டியலில் இருந்து தோனி நீக்கம் ! கழட்டிவிட்ட பிசிசிஐ !!
பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து இந்திய முன்னாள் கேப்டன் தோனி விலக்கப்பட்டார்.