adminram

ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி – வைரல் வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

Published On: January 16, 2020

முதல் முறையாக எம்ஜிஆர் படத்தின் பர்ஸ்ட்லுக்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், இசை வெளியீடு, மோஷன் போஸ்டர், டீசர், ஆகியவை எல்லாம் கடந்த சில வருடங்களாகவே கோலிவுட் திரையுலகில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

Published On: January 16, 2020

ஆஹா! தரமான சம்பவம் இருக்கு ; போலீசார் படையுடன் தல அஜித் : வைரல் புகைப்படங்கள்

காவல்துறை அதிகாரிகளுடன் நடிகர் அஜித் நின்றிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On: January 16, 2020

ரஜினி, விஜய்யை அடுத்து இன்னொரு பிரபல நடிகருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

Published On: January 16, 2020

முதல்முறையாக மாதவனுடன் ஜோடி சேர்ந்த சமந்தா!

நடிகர் மாதவன் சுமார் 50 வயது ஆன சீனியர் நடிகராக இருந்து வரும் நிலையில் அவருடன் இளம் நடிகை சமந்தா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வருவது ஒரு திரைப்படத்தில் அல்ல. அது ஒரு விளம்பரப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

Published On: January 16, 2020

5000 ஓட்டகங்களைக் கொன்ற அரசு…  கொதித்தெழுந்த விலங்குகள் ஆர்வலர்கள் !

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையை போக்க அதிகளவில் தண்ணீர் குடிக்கும் 5000 ஒட்டகங்களைக் கொலை செய்துள்ளது ஆஸ்திரேலிய அரசு.

Published On: January 16, 2020

தாய் கொலையில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகை – திரையுலகில் பரபரப்பு !

ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான அமெரிக்க நடிகை மோலி பிட்ஸ் தனது தாயின் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Published On: January 16, 2020

ரஜினிக்கு விசா வழங்க இலங்கை மறுப்பு: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சமீபத்தில் இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசினார் என்பது தெரிந்ததே.

Published On: January 16, 2020

லெஸ்பியன்களே அதிக விவாகரத்து செய்கின்றனர் … ஓரினச்சேர்க்கை திருமணம் குறித்து ஆய்வு முடிவு !

நெதர்லாந்து நாட்டில் ஓரினச்சேர்க்கைத் திருமணம் செய்துகொள்வோர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Published On: January 16, 2020

யாரை எச்சரிக்கின்றார் விஜய்? மாஸ்டர் படத்தின் செகண்ட்லுக்

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

Published On: January 16, 2020
Previous Next

adminram

Previous Next