adminram
காதலியை கொலை செஞ்சுட்டு… தொலைக்காட்சி நேரலையில் ஒத்துக்கொண்ட கொடூரன் !
சண்டிகாரில் உள்ள நியுஸ் 18 தொலைக்காட்சி அலுவலகத்துக்கு வந்து தன் காதலியைக் கொலை செய்ததை மணிந்தர் சிங் என்பவர் ஒத்துக்கொண்டுள்ளார்.
சைக்கோ பட உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி…
மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஆதித்யா ராய், நித்யா மேனன், இயக்குனர் ராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் சைக்கோ.
விஜய், விஜய்சேதுபதி இல்லாத ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்த போஸ்டர்!
தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் செகண்ட்லுக் வெளிவர உள்ளது.
அசுரன் பட விழாவில் சர்ச்சை பேச்சு : மன்னிப்பு கேட்ட நடிகர் (வீடியோ)
அசுரன் பட விழாவில் குருவி படம் குறித்து பேசிய நடிகர் பவன் நடிகர் விஜயிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
செய்தி என்ற பாலில் தண்ணீர் என்று பொய்யை கலக்க வேண்டாம்: ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று விழா ஒன்றில் கலந்து கொண்ட போது பத்திரிகையாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறிய அறிவுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கால் நூற்றாண்டாக கால் பிடித்த காரியக்காரர்: ரஜினி குறித்து உதயநிதி கமெண்ட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’அதிசயம் அற்புதம்’ என்ற இரண்டே இரண்டு வார்த்தை பேசியதற்கே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் பதில் தந்தார்கள் என்பது தெரிந்ததே.
மாஸ்டர் செகண்ட்லுக் போஸ்டர் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் அனிருத் இசையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே.
விஜய்சேதுபதியின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோக்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் குறைந்தது 8 முதல் 10 படங்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அஜித் படத்தின் ரீமேக்கில் அஞ்சலியுடன் ‘தர்பார்’ நடிகை!
அமிதாபச்சன் நடித்த பிங்க் ரீமேக்கில் அஜீத் மற்றும் சாரதா ஸ்ரீநாத் முக்கிய வேடங்களில் நடித்த நிலையில் இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது
தீபிகா படுகோனே என்னிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்: யோகா குரு ராம்தேவ்
நடிகை தீபிகா படுகோனே என்னிடம் ஆலோசனை கேட்டு இருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றும் யோகா குரு ராம்தேவ் அவர்கள் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது