adminram
என்னது சுறா படம் திரும்பவும் ரிலீஸா ? – கேரள ரசிகர்களின் விபரீத செயல் !
விஜய்யின் 50 ஆவது படமான சுறா கேரளாவில் மீண்டும் ஜனவரி 26 ஆம் தேதி ரிலிஸ் செய்ய கேரள இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
கமல் என்னை பஞ்சதந்திரத்தில் நடிக்க அழைத்தார் – மனம் திறந்த பிரபல கிரிக்கெட் வீரர் !
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கமல் தன்னை பஞ்சதந்திரம் படத்தில் நடிக்க கூப்பிட்டதாக மனம் திறந்து பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் என்னை பெற்றெடுக்கும் போது அவருக்கு 15 வயதுதான்: பீதியை கிளப்பும் வாலிபர்
நடிகை ஐஸ்வர்யா ராய் தான் தனது அம்மா என்று வாலிபர் ஒருவர் பீதியை கிளப்பியுள்ளார்.
நாயை காப்பாற்ற போய் உயிரை விட்ட இயக்குனர் – திரையுலகினர் அதிர்ச்சி
பிரபல மலையாள சினிமா இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் விவேக்(30). ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம், மெமரிஸ் ஆகிய படங்களில் விவேக் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
எங்களுக்கும் ரிலாக்ஸ் வேண்டாமா?… குடும்பத்துடன் தர்பாரை ரசித்து பார்த்த 300 போலீசார்
ரஜினி நடித்த தர்பார் திரைப்படத்தை காவல் துறையினர் பலரும் தங்கள் குடும்பத்துடன் கண்டுகளித்த சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.
வலிமை அப்டேட் வாங்கிக் கொடுங்க… மனுசன் வாய தெறக்க மாட்டேங்குறாரு.. பாண்டேவிடம் கெஞ்சும் தல ரசிகர்கள்
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்டபார்வை படத்திற்கு பின் அதே இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளுடன் இணைந்து அஜித் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்.
5 ஆவது முறையாக ரீமேக் செய்யப்படும் தனுஷ் & வெற்றிமாறன் திரைப்படம் !
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் முதன் முதலாக உருவான பொல்லாதவன் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
‘தளபதி 65’ இயக்குனர் இவர்தான் ! – குடும்ப செண்ட்டிமெண்ட் கதைக்கு ஓகே சொன்ன விஜய் ?…
விஜய் நடிக்க இருக்கும் 65 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க இருப்பதாக நம்பத்தகுந்த இடங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
‘தர்பார்’ தோல்விக்காக சொந்த பணத்தை செலவு செய்யும் பிரமுகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்’ திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்து வருகிறது. இந்த படம் நான்கு நாட்களில் ரூபாய் 150 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கேபிள் டிவியில் தர்பார் – படத்த போட்டது யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் ஒருபக்கம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தை ஓட விடக்கூடாது என்று ஒரு சிலர் சதி செய்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நேற்று மதுரையில் உள்ள லோக்கல் கேபிள் டிவி சேனலில் ‘தர்பார்’ திரைப்படம் ஒளிபரப்பு பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது