adminram
இதெல்லாம் ஒரு கேள்வியா ?… ராதிகா, சரத்குமாரிடம் கேட்டது என்ன தெரியுமா ?
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார்.
எல்லா புகழும் அஜித்துக்கே – ரங்கராஜ் பாண்டே டிவிட்
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்ததற்காக பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே விருது பெற்றுள்ளார்.
ஈவு இரக்கமற்ற அட்டையே நீதான்: ‘மாநாடு’ தயாரிப்பாளரின் அதிரடி டுவீட்
தமிழ் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் எழும் பிரச்சனை வெளியான அடுத்த சில மணி நேரங்களில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வந்துவிடுவதுதான். கோடிக்கணக்கில் பணம் திருடியவனை சைபர் க்ரைம் போலீசார் ஒருசில மணி நேரங்களில் பிடித்துவிடுகிறார்கள். ஆனால் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை முடக்க முடியவில்லையா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது
கோலிவுட் தேவையில்லை. ஹாலிவுட்டுக்கு போறேன்.. தெறிக்கவிட்ட பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் ஹாலிவுட்டுக்கு செல்லவிருக்கிறது.
செல்பி எடுக்குறோம் என உடலில் தடவுகிறார்கள் – நடிகை பகீர் புகார்
செல்பி எடுக்கிரோம் என்கிற பேரில் ரசிகர்கள் பாலியல் சீண்டல் செய்வதாக பிரபல நடிகை புகார் கூறியுள்ளார்.
யோ யோ டெஸ்ட் எல்லாம் ஜுஜுபி – ஹர்திக் பாண்ட்யா விலகலுக்கு காரணம் இதுதான் !
நியுசிலாந்து ஏ அணிக்கெதிரான தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா தானாகவே விலகிக்கொண்டது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
என்ன ஒரு வில்லத்தனம்! – இணையத்தில் வைரலாகும் விளம்பர போஸ்டர்
தனது கடைக்கு வேலைக்கு பெண்கள் தேவை என ஒரு நபர் கொடுத்த விளம்பர நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் சிரிப்பை வரவழைத்துள்ளது.
பெண்கள் விடுதிக்குள் நுழைந்த இளைஞர்… ! பிறகு நடந்த விபரீதம் !
சென்னையில் பல்வேறு பெண்கள் விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் விடுதியில் வைஃபை பிரச்சினை இருப்பதாக கூறி செல்போன்களை திருடிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
கழிவறையில் இருந்த மர்ம துணி… விலக்கிப் பார்த்த போது அதிர்ச்சி ! காமுகனின் கொடூர செயல் !
தனது வீட்டின் கழிவறையைப் பயன்படுத்துவோரை ரகசியமாக மொபைல் போனில் வீடியோ எடுத்த காமுகன் ஒருவனைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.
போனிகபூர் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரால் கடுப்பான அஜித் ரசிகர்கள்!
அஜித், விஜய் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அந்தந்த ரசிகர்களிடம் அந்த படம் வெளியாகும்வரை திட்டு வாங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பது தெரிந்ததே. படம் பூஜை போட்ட நாளிலிருந்து அந்த படத்தின் அப்டேட்களை கொடுங்கள் என்று தயாரிப்பாளரை நச்சரிக்க தொடங்கி விடுவார்கள். சமீபத்தில் விஜய்யின் ‘பிகில் படத்தை தயாரித்த அர்ச்சனா கல்பாதி இந்த சங்கடத்தை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது