adminram
ரஜினி சிகரெட் பிடிப்பதை எப்படி நிறுத்தினார் தெரியுமா? – ரகசியம் உடைத்த பி.வாசு
நடிகர் ரஜினிகாந்தை வைத்து பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி, குசேலன் என பல திரைப்படங்களை இயக்கியவர் பி.வாசு. ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் பி.வாசு முக்கியமானவர்.
ரஜினியின் இந்த படத்தை ரீமேக் செய்ய தனுஷூக்கு ஆசையாம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களை ரீமேக் செய்ய கோலிவுட் திரையுலகினர் விருப்பத்தில் உள்ளனர். ஆனால் ரஜினி தரப்பில் இருந்தும் அந்த படங்களின் தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பில் இருந்தும் அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பில்லா உள்பட ஒருசில படங்கள் ரீமேக் ஆகி வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்ததே
ரஜினி எப்பவும் ராஜாதான்! தர்பார் பட வசூலை அறிவித்த லைக்கா…
தர்பார் திரைப்படத்தின் 4 நாள் வசூல் பற்றிய தகவலை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
என்னை மன்னித்து விடுங்கள் – அசுரன் விழாவில் வெற்றிமாறன் நெகிழ்ச்சி
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். கடந்த வருடம் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.�
அஜீத்தை சந்தித்து ஆதரவு பெற்றாரா ‘திரெளபதி’ பட இயக்குனர்: வைரலாகும் புகைப்படம்
சமீபத்தில் வெளியான ‘திரெளபதி’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த விவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அட்ரா சக்கை… ஒரே நாளில் 2 படம் ரிலீஸ்… மகிழ்ச்சியில் திளைக்கும் சந்தானம்…
சந்தானம் நடிப்பில் உருவான 2 புதிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் வீடியோ வெளியிட்ட திருட்டுக் கும்பல்… சிறுவர்களை அழிக்கும் போதைப்பழக்கம் !
சென்னையில் சில இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மைனர் சிறுவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
திருமண கோலத்தில் பிக்பாஸ் ஷெரின் – வைரலாகும் புகைப்படங்கள் !
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான ஷெரின் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன
தமிழ் ராக்கர்ஸ், வாட்ஸ் ஆப்… இப்போ கேபிள் டிவி – தர்பார் படத்துக்கு அடுத்த சிக்கல் !
தர்பார் திரைப்படம் மதுரை திருமங்கலத்தில் உள்ள லோக்கல் கேபிள் சேனலில் ஒளிபரப்பப் பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஜினியும் முருகதாஸும் எத்தனை நாள் ஜெயிலில் இருந்தார்கள் ? – சீமான் ஆவேசம் !
தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும்படி வைக்கப்பட்டிருந்த வசனம் ஒன்றுக்கு சீமான் ரஜினி மற்றும் முருகதாஸுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளார்.