adminram
கள்ளக்காதலுடன் உல்லாசம் ; நேரில் கண்ட 5 வயது மகன் : இறுதியில் நேர்ந்த சோகம்
கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த தனது மகனை தாயே கொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் முன் விஜய்யை கேலி செய்த நடிகர்: ’அசுரன்’ விழாவில் பரபரப்பு
தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் 100 நாட்கள் ஓடியதை அடுத்து இந்த விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாட தயாரிப்பாளர் தாணு அவர்கள் முடிவு செய்தார். இதனையடுத்து இன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அசுரன்’ 100வது நாள் விழா மிகச் சிறப்பாக நடந்தது
ஒத்த செருப்பு’ படத்திற்கு ஆஸ்கார் இல்லை: பார்த்திபன் ஏமாற்றம்
பார்த்திபன் நடித்து தயாரித்த ஒத்த செருப்பு’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பார்த்திபன் மட்டுமே ஒரு முழு படத்திலும் நடித்தி இருந்த இந்த படம் வித்தியாசமான முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது
நடிகை வீட்டில் குண்டு போட ஈரானுக்கு யோசனை கூறிய இந்தியர்: அமெரிக்கா அதிர்ச்சி
அமெரிக்காவில் உள்ள பிரபல நடிகை வீட்டின் மீது குண்டு போடலாமே என ஈரானுக்கு விளையாட்டாக யோசனை கூறிய இந்தியர் ஒருவரின் வேலை பறி போயுள்ள சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது
இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ்: இயக்குனர் யார் தெரியுமா?
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க பல இயக்குநர்கள் முன்வந்த போதும் அதற்கு இளையராஜா அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாக்கப்பட இருப்பதாகவும் அந்த படத்தை இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
தர்பார் 4 நாட்கள் வசூல் என்ன தெரியுமா?…அதிர்ச்சியில் லைக்கா..
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான தர்பார் படத்தின் வசூல் நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
என் பாட்டுக்கு ஒரு நாமினேஷன் கூட இல்லை – இசையமைப்பாளர் ஆதங்கம் !
மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட்டான நிலையில் அது விருது வழங்கும் விழாவில் கூட சேர்க்கப்படவில்லை என அந்த படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
விஜய் பட நாயகிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ரசிகர்: அம்பலப்படுத்திய நடிகை
விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவருக்கு ரசிகர் ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதும், அந்த குறுஞ்செய்தியை அந்த நடிகை அம்பலப்படுத்தியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்த தவறைப் பற்றி இப்போதும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் – தோனி உருக்கம் !
உலகக்கோப்பைப் போட்டியில் நியுசிலாந்து அணிக்கெதிரானப் போட்டியில் ரன் அவுட் ஆனபோது ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசித்துக் கொண்டு இருப்பதாக தோனிக் கூறியுள்ளார்.
இந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு !
நேற்று சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.