adminram
ஆசையாக போண்டா வாங்கிய பெண் – தொண்டையில் சிக்கி பரிதாபம் !
சென்னை சூளைமேட்டில் பத்மாவதி என்ற பெண் போண்டா சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ரஜினியை அடுத்து தனுஷ் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார், அடுத்ததாக தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
இந்தியா திரும்பிய பொன்னியின் செல்வன் படக்குழு – விக்ரம்மின் அடுத்த ப்ளான் !
தாய்லாந்தில் ஒருமாதமாக நடந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்து இப்போது படக்குழு மீண்டும் இந்தியா திரும்பியுள்ளது.
நியுசிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு – மீண்டும் தோனியை கைவிட்ட பிசிசிஐ !
நியுசிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற கார் விபத்து – உதவியாளர் மரணம் !
அமைச்சர் விஜயபாஸ்கரை விமான நிலையத்தில் விட்டுவிட்டு திரும்பிய கார் விபத்துக்குள்ளானதில் அவரின் உதவியாளரும் ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சொத்தைத் தரமறுத்த மனைவி – கூலிப்படை அனுப்பி கொலை செய்த கணவன் !
மதுரையில் தன் பேரில் இருந்த சொத்துகளை கணவர் பேருக்கு மாற்றிக்கொடுக்க மறுத்த மனைவியை கணவரே கூலிப்படை வைத்துக் கொலை செய்துள்ளார்.
வாட்ஸ் ஆப்பில் பார்ட் பார்ட்டாக தர்பார் – அதிர்ச்சியடைந்த லைகா !
தர்பார் படத்தின் வீடியோக்கள் பார்ட் பார்ட்டாக வாட்ஸ் ஆப்பில் பரப்பப்பட்டு வருவதால் தயாரிப்பு நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் மூஸ்லீம்களுக்கு எதிரானது ! பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சைக் கருத்து – நீதிமன்றம் உத்தரவு
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பற்றி தெரிவித்திருந்த கருத்தை உடனடியாக நீக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூர்யா வெற்றிமாறன் இணையும் படத்தின் பெயர் இதுதான் – ஜல்லிக்கட்டு கதைக்களம் !
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்துக்கு வாடிவாசல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த படம் குப்பை… கருத்து சொல்லனுமா? – பொசுக்குன்னு சொல்லிட்டாரே நவீன்!
திரௌபதி திரைப்படம் பற்றி இயக்குனர் மூடர் கூடம் நவீன் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.