adminram
இதுவும் ஒருவகை ஷாப்பிங் தான்: தர்பார் வசன நீக்கம் குறித்து கமல்
கடந்த சில ஆண்டுகளாகவே மாஸ் நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் அந்த படத்தில் ஏதேனும் ஒரு குற்றம் குறை கண்டுபிடித்து அதற்கு எதிராக குரல் கொடுப்பதும், போராட்டம் நடத்துவதும் ஒரு சிலருக்கு பகுதிநேர வேலையாக உள்ளது
5 நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்: பிரபல நடிகை கைது
5 நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டதக பிரபல ஹிந்தி நடிகை அம்ரிதா தனோவா கைது செய்யப்பட்டார்.
இன்சூரன்ஸ் இருந்தால் மட்டும் இந்த படத்தை பார்க்க வரவும்: போஸ்டர் அடித்து எச்சரிக்கை
இன்சூரன்ஸ் இருந்தால் மட்டும் இந்த படத்தை பார்க்க வரவும் என தியேட்டர் அருகிலேயே போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் தியேட்டரில் படம் பார்க்க ஒருவர் கூட வராததாது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது
மாஸ்டரை தூக்கி நிறுத்த இவரே போதும்! – வைரலாகும் மாளவிகா மோகனனின் புகைப்படங்கள்
நடிகை மாளவிகா மோகனின் புகைப்படங்கள் தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
மாடர்ன் உடையும் செட் ஆகும்! லைக்ஸ் அள்ளும் ரம்யா பாண்டியன் புகைப்படம்
நடிகை ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கார்த்தி, ஜெயம் ரவி வெளியே: விக்ரம் ஐஸ்வர்யா ராய் உள்ளே: ’பொன்னியின் செல்வன்’ லேட்டஸ்ட் அப்டேட்
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே
’திரெளபதி’க்கு வாழ்த்து போஸ்டர்: டிரைலருக்கே இப்படி என்றால் படம் வெளியானால்?
சமீபத்தில் வெளியான ’திரெளபதி’படத்தின் டிரைலருக்கு கடும் எதிர்ப்பு வெளியான நிலையில் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
’தர்பார்’ படத்தில் இருந்து ‘சசிகலா’ வசனம் நீக்கம்: என்ன காரணம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’தர்பார்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் ஒன்று இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டினார். அதாவது இந்த படத்தில் ’பணமிருந்தால் ஜெயிலில் இருப்போர் கூட ஷாப்பிங் சென்று வரலாம்’ என்று ஒரு வசனம் இடம் பெற்று இருந்தது.
டிவிட்டர் பதிவை ரீடிவிட் செய்தால் ரூ.6.5 லட்சம் – வாரி வழங்கிய தொழிலதிபர்
ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ஆன்லைன் நிறுவனத்தின் சி.இ.ஓ.வுமான யூசகு கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த ஆண்டின் முதல் சந்தானம் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் சந்தானம் நடித்த ’மன்னவன் வந்தானடி’ மற்றும் ’சர்வர் சுந்தரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராக இருந்தும் இந்த படங்கள் இன்னும் ரிலீசாகாமல் உள்ளன.