adminram
பாகிஸ்தானில் ஜனாதிபதி அளவுக்கு பாதுகாப்பு கிடைக்கும் – கிறிஸ் கெய்ல் கருத்து !
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட பல நாட்டு வாரியங்களும் வீரர்களும் அஞ்சும் நிலையில் கிறிஸ் கெய்ல் அங்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் பங்க் துணி மாற்றும் ரூமில் ரகசிய கேமரா – 3 ஆண்கள் செய்த கொடூரம் !
கோவையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெண்கள் துணி மாற்றும் அறையில் செல்போன் மூலம் ரகசிய கேமரா வைக்கப்பட்டு அவர்கள் துணி மாற்றுவதை வீடியோ எடுத்து பரப்பிய மூன்று பேர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரஜினி காந்தம் போல் ஈர்க்கிறார் ; அவர் மீதுதான் கண் : நடிகை குஷ்பு ஓபன் டாக்
ரஜினி காந்தம் போல் ஈர்க்கிறார் ; அவர் மீதுதான் கண் : நடிகை குஷ்பு ஓபன் டாக்
மாணவனை மலம் அள்ளவைத்த ஆசிரியை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !
நாமக்கல்லில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைதண்டனை விதித்துள்ளது.
மொட்டை போடும் ஜெயம் ரவி – எந்த படத்திற்கு தெரியுமா?
நடிகர் ஜெயம் ரவி ஒரு புதிய படத்திற்காக மொட்டை போட இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டுக்கு தோனி முழுக்கு ? – பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவிப்பு !
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விரைவில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளரின் முக்கிய ரகசியத்தை வெளியிடும் அனிருத்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டங்களை வென்ற ஆரவ், ரித்விகா மற்றும் முகின் ஆகியோர் கூட திரையுலகில் சரியான வாய்ப்புகளை பெற முடியாத நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் மட்டும் நல்ல வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
ஐயா! டேய் தமிழ் இயக்குனர்களா! – முருகதாஸை திட்டிய ஐஏஎஸ் அதிகாரி
தர்பார் திரைப்படம் பற்றி ஐ.ஏ.எஸ் அதிகாரி தெரிவித்துள்ள கருத்து சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘தர்பார்’ நெகட்டிவ் ரிசல்ட்டால் ‘பட்டாஸ்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படம் நேற்று வெளியாகி ஒரு சில ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களும் பெரும்பாலான ஊடகங்களில் கலவையான விமர்சனங்களும் வெளிவந்த நிலையில் தற்போது வரும் 16ஆம் தேதி வெளியாக இந்த ‘பட்டாஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
மாஸ் காட்டிய தர்பார் – முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?…
தர்பார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.