adminram
’தர்பார்’ படத்தில் அஜித் கிண்டலடிக்கப்பட்டாரா? பரபரப்பு தகவல்
கடந்த ஆண்டு இதே பொங்கல் தினத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் அஜித் நடித்த விசுவாசம் திரைப்படம் வெளியானது. இரண்டு படங்களின் டிரைலர் வெளியான போது ’பேட்ட’ படத்தில் ‘சத்தியமா சொல்ரேன், அடிச்சு அண்டர்வேரோட ஓடவிட்ருவேன்’ என்று கூறியிருப்பார்.
காமத்தைத் தவிர எதைப் பற்றியும் சிந்திக்காதவர்கள் – பிரபல ஊடகவியலாளர் கருத்து !
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பனிமலர் பன்னீர் செல்வம் தனக்கு வரும் பின்னூட்டங்களைப் பற்றி பேசியுள்ளார்.
டோல்கேட்டில் எஸ்.ஐ. கொலை – சந்தேக நபர்களின் புகைப்படம் வெளியீடு !
கன்னியாகுமரியில் டோல்கேட்டில் காவலுக்கு நின்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்த வயதில் 20 கிலோ குறைத்தாரா ? – பொன்னியின் செல்வனுக்காக நடிகரின் அர்ப்பணிப்பு !
பொன்னியின் செல்வன் படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக நடிகர் ஜெயராம் 20 கிலோ எடையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பர்ஸ்ட் ஆஃப் செம்ம ப்ரோ… ஆனா செகண்ட் ஆப் தூங்கிட்டேன் – தர்பார் பார்த்த ரசிகரின் வித்தியாசமான கமெண்ட் !
தர்பார் படம் பார்த்து ரசிகர் ஒருவர் சொன்ன கமெண்ட் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஈரானுக்கு பதிலடி கொடுக்காமல் பின்வாங்கிய அமெரிக்கா: காரணம் இதுதான்
ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் படைகள் மீது சமீபத்தில் ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதில் சுமார் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் அமெரிக்கா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து சரி.. ஆனால் முருகதாஸ் எங்கே?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து இன்று வெளியான திரைப்படம் தர்பார். நீண்ட வருடங்களுக்கு பின் ரஜினி போலீஸ் வேடம் ஏற்றிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரசிகர்களை ஏமாற்றிய இரண்டாம் பாதி – தர்பார் கடை தேறுமா?
தர்பார் திரைப்படத்தின் 2ம் பாதி ரசிகர்களை கவரவில்லை என பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
’தர்பாரில்’ சசிகலா குறித்த வசனம்: அமைச்சர் ஜெயகுமார் கருத்து
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு தொடர்ச்சியாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களை வெளிவந்தாலும் இந்த படம் வெற்றி அடைவது உறுதி என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது
தர்பார் படம் பார்க்க வந்த ரஜினி ரசிகர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.