adminram
’தர்பார்’ திரைவிமர்சனம்: ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த பொங்கல் விருந்து
மும்பையில் ஒரு காவல் நிலையம் எரிக்கப்பட்டு 17 போலீஸ்காரர்கள் உயிரோடு கொளுத்தப் படுகிறார்கள். இதற்கு காரணமான போதை கும்பல் தலைவனை பிடிக்க மும்பை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பதவியேற்றதும் போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட ஒரு அரசியல்வாதி மகளை காப்பாற்றியதோடு அந்த கும்பலில் இருக்கும் ஒவ்வொருவரையும் இனம் கண்டுபிடித்து கைது செய்கிறார்
பிரபல திரையரங்கில் முதல் ஷோ பார்த்த ரஜினி குடும்பத்தினர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் இன்று காலை உலகமெங்கும் ரிலிஸாகியுள்ளது. இந்நிலையில் சென்னை போன்ற நகரங்களில் அதன் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.
கலைஞர் அறிய உளமார உறுதி கூறுகிறேன் – வார்டு உறுப்பினரின் வித்தியாசமான பதவிப் பிரமானம் !
மதுரைச் சேர்ந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவர் கலைஞர் அறிய உறுதி ஏற்கிறேன் எனக் கூறியது வைரல் ஆகி வருகிறது.
ஒரு டிக்கெட்டை எத்தனை பேர்தான் கேன்ஸல் செய்வீர்கள் ? – தீபிகா படுகோனேவுக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் காமெடி !
ஜே என் யு போராட்டத்தில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆதரவளித்த நடிகை தீபிகா படுகோனேவின் படத்தைப் புறக்கணிப்போம் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
இப்போதான் ரஜினி படம் மாதிரி இருக்கு – தர்பார் கலக்கல் ப்ரோமோ வீடியோ !
தர்பார் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விண்டேஜ் ரஜினிகாந்த் – தர்பார் சிறப்புக் காட்சி பார்த்த ரசிகர்கள் கருத்து !
தர்பார் படத்தின் சிறப்புக்காட்சியின் முதல்பாதியை பார்த்த ரசிகர்கள் டிவிட்டர் மற்றும் சமூகவலைதளங்களில் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றன.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘நான் சிரித்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’நான் சிரித்தால்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அஜீத் மற்றும் விஜய் படங்களை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் விஜய் இந்த படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டியதாக கூறப்பட்டது
இப்படியும் ஒரு இரக்கமற்ற தாயா? அதிர்ச்சி வீடியோ
அம்மா என்றால் அன்பு, கருணை, பாசம் என்றுதான் அகராதியில் கூட இருக்கும். அந்த அளவுக்கு ஒரு அம்மா என்பவள் தன்னுடைய குழந்தையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்து இருப்பார்.
தீபிகா படுகோன் பின்னணியில் தாவூத் இப்ராஹிம்: பாஜக எம்பி அதிர்ச்சி தகவல்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் ஜே.என்.யூ மாணவர்கள் சிலர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது
ஜெயலலிதாவால் நான் குழந்தை பெற்று கொள்ளவில்லை: விஜயசாந்தி பேட்டி
ஜெயலலிதாவின் கொள்கையைத்தான் பின்பற்றியதால்தான், குழந்தை பெற்றுகொள்ளவில்லை என்று நடிகை விஜயசாந்தி பேட்டி என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது