adminram
ஈரான் விமான விபத்தில் 180 பேர் பலி: அமெரிக்கா சதியா?
ஈரானில் இருந்து கிளம்பிய உக்ரைன் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்று 180 பயணிகளுடன் விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் சற்று முன்னர் வெளிவந்த நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த 180 பேரும் பலியாகி உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
மகளை பலாத்காரம் செய்து எய்ட்ஸ் நோயை பரப்பிய தந்தை – நீதிமன்றம் தீர்ப்பு !
மகளை பாலியல் வன்புணர்வு செய்து தனக்கிருந்த எய்ட்ஸ் நோயை அவருக்குப் பரப்பிய தந்தைக்கு நீதிமன்றம் 4 ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஈரானில் விமான விபத்து: 180 பயணிகளின் கதி என்ன?
அமெரிக்க படையின் தாக்குதலால் ஈரானின் முக்கிய தளபதி சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இன்று அதிகாலை ஈரானின் அதிரடி தாக்குதல் அமெரிக்கா-ஈராக் கூட்டுப்படையின் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
அமெரிக்க படைகள் மீது திருப்பி தாக்கிய ஈரான்: போர் மூளுமா?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ட்ரோன் படைகள் ஈரானில் தாக்குதல் நடத்தியதால் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி சுலைமானி படுகொலை செய்யப்பட்டார்.
ஹீரோக்களுக்கு இணையாக முதல்முறையாக யோகிபாபு எடுக்கும் ரிஸ்க்!
அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களே ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ரொம்பவே யோசிப்பார்கள். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்டவேண்டும் என்பது ஒரு பெரிய சவாலான பணி என்பது குறிப்பிடத்தக்கது
நிர்பயாவின் தாயும்… குற்றவாளியின் தாயும் – நீதிமன்றத்தில் நடந்த சந்திப்பு !
நிர்பயா கொலை வழக்கு சம்மந்தமான வழக்கு விசாரணையின் போது நிர்பயாவின் தாயாரும் குற்றவாளி ஒருவரின் தாயார் ஒருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்.
நாயை கல்லைக் கட்டி ஆற்றில் போட்ட தம்பதி –சைக்கோ தம்பதிகளின் வெறிச் செயல் !
இங்கிலாந்து நாட்டில் தாங்கள் வளர்த்த நாயையே ஆற்றில் கல்லைக் கட்டி போட்டு கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர் ஒரு தம்பதியினர்.
இந்திய பேட்ஸ்மேன்கள் ருத்ர தாண்டவம் – இந்தியா அபார வெற்றி !
இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பைனான்சியரை மிரட்டிய வடிவேலு – போலிஸ் புகாரை அடுத்து தலைமறைவு !
எலி படத்துக்கு பைனான்ஸ் செய்த ராம்குமார் என்பவருக்கு பணத்தைத் திருப்பி கொடுக்காமல் வடிவேலு மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சராசரி மனிதனின் அசாதாரண கனவு – சூரரைப் போற்று டிரெய்லர் வீடியோ
நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.