adminram
தனுஷின் கர்ணனுக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு – என்ன செய்யப்போகிறது படக்குழு ?
தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு சிவாஜி ரசிகர்கள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் உறவில் விரிசலா ? – நெட்டிசன்கள் கொளுத்திப் போட்ட வெடி !
நயன்தாராவுக்கும் அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான காதல் உறவில் விரிசல் விழுந்துள்ளதாக கடந்த சில நாட்களாக ஒரு செய்தி கோலிவுட்டை உலாவந்து கொண்டிருக்கிறது.
பா.ரஞ்சித்துடன் இணைந்த பிரபல எழுத்தாளர்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் இந்த படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் வெறும் அறிவிப்போடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இவருக்கு இந்த நிலைமையா?! கடும் நோயால் பாதிக்கப்பட்ட ‘காதல் சந்தியா’…
நடிகை காதல் சந்தியா வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளது தெரிய்வந்துள்ளது.
விஜய் படத்தை விலைக்கு வாங்கிய விக்ரம் பட தயாரிப்பாளர்!
ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, மற்றும் கேரள, கர்நாடக, தெலுங்கு மாநிலங்களில் உரிமை ஆகியவை விற்பனை ஆகி விட்ட நிலையில் தற்போது தமிழக ரிலீஸ் உரிமை குறித்த தகவல் வெளிவந்துள்ளது
ராஜாவின் இசையில் ‘நீங்க முடியுமா’ – சைக்கோ பட பாடல் வரிகள் வீடியோ
சைக்கோ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நீங்க முடியுமா’ பாடல் வரி வீடியோ வெளியாகியுள்ளது.
பொங்கல் முதல் டெல்லியில் தொடங்குகிறது தேர்தல் திருவிழா!
டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் சற்று முன் தேர்தல் ஆணையம் டெல்லி சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. இதன்படி வரும் பொங்கல் முதல் அதாவது ஜனவரி 14 முதல் அங்கு தேர்தல் திருவிழா ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இரண்டு ஆண்களிடம் நெருக்கமாகப் பழகிய பெண் – உண்மை தெரிந்ததால் மருத்துவமனையில் விபரீதம் !
சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஒருவர் இரு ஆண்களிடம் நெருக்கமாகப் பழகியதால் இருவருக்கும் இடையில் மோதல் எழுந்து வெட்டுக்குத்து வரை சென்றுள்ளது.
இதற்குக் கூட எனக்கு அனுமதி இல்லையா ? – தந்தையின் கண்டிப்பால் விஷம் குடித்த பெண் !
நீலகிரி மாவட்டத்தில் தனது தோழியின் தந்தை இறந்த நிலையில் அவரது வீட்டுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பிரியா என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பாமகவில் விரிசல்… முக்கிய நிர்வாகி நீக்கம் – தொண்டர்கள் எதிர்ப்பு !
பாமகவின் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட துணைப் பொதுச்செயலாளராக இருந்த வைத்தி என்பவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.