adminram
கஜினி கதையை முருகதாஸ் கூறியபோது அஜித் கூறியது என்ன? – ரகசியம் உடைத்த முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் கஜினி. இப்படத்தில் அசின்,நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருந்தது.
ஆதித்யா வர்மாவைப் பாராட்டிய அர்ஜுன் ரெட்டி – நெகிழ்ந்த த்ருவ் விக்ரம் !
ஆதித்யா வர்மா படத்தில் நடித்த த்ருவ் விக்ரம்மை நடிகர் விஜய் தேவாரகொண்டா பாராட்டியுள்ளார்.
காட்ஃபாதருக்காக இணையும் கார்த்திக்சுப்புராஜ் மற்றும் சந்தானம்!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள ’சுருளி’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுவதால் போஸ்ட் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை முழுவீச்சில் அவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
2 விருதுகள் பெற்ற நயன்தாரா.. விழாவிற்கு விக்னேஷ் சிவன் வராதது ஏன்?
சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகை நயன்தாரா தனியாக வந்த சம்பவம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
பதவியேற்றதும் சுவர் ஏறி தப்பியோடிய கவுன்சிலர்: மதுரை அருகே பரபரப்பு!
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்று வரும் நிலையில் மதுரை அருகே சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் பதவியேற்ற அடுத்த நிமிடமே அலுவலகத்தின் பின்பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரித்விகாவா இது?.. குடும்ப குத்துவிளக்காக… லைக்ஸ் குவிக்கும் வைரல் புகைப்படங்கள்
நடிகை ரித்விகா புடவை கட்டு குடும்பப் பாங்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தாயுடன் உல்லாசம்.. தங்கைகளிடமும் காம இச்சை…. கொத்தனார் வெட்டிக் கொலை
தாயுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபரை அப்பெண்ணின் மகன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் நாகர்கோவில் கருங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜீவா நடித்த அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் ஜீவா நடித்த ’கீ’ மற்றும் ’கொரில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
நடிகை ரோஜாவை சொந்த கட்சியினர்களே தாக்க முயற்சித்ததால் பரபரப்பு!
திரைப்பட நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.வுமான ரோஜாவை அவரது சொந்த கட்சியினர்களே தாக்க முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஹர்திக் பாண்ட்யா காதல் விவகாரம் – தந்தைக்கே தெரியாத ரகசியம் !
கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவும் நடிகை நடாஷா இவான்கோவிச்சும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் தங்களுக்கே தெரியாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.