adminram

படுகிளாமராக போஸ் கொடுத்த சமந்தா: விருது விழாவில் நடந்த ஹாட் போட்டோ ஷூட்

பாணா காத்தாடி மூலம் அறிமுகம் ஆனவர் சமந்தா.முதல் படம் தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியால் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்

Published On: January 6, 2020

சமந்தாவால் கடுப்பான நாகசைதன்யா! அதிர்ச்சி புகைப்படங்கள்

நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகிலும் பிசியாக இருக்கிறார் என்பதும், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Published On: January 6, 2020

3 வயது சிறுமிக்கு வாக்களிக்கும் உரிமை – தெலங்கானாவில் நடந்த குளறுபடி !

தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலுக்கான மாதிரி வாக்காளர் பட்டியலில் 3 வயது சிறுமியின் பெயரும் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published On: January 6, 2020

சூரரைப் போற்று செக்ண்ட் லுக் போஸ்டர் இந்த படத்தின் காப்பியா?

காப்பான் படத்தை அடுத்து சூர்ய அடுத்து நடித்து வெளிவர உள்ள படம் சூரரைப் போற்று.இந்த படத்தி செகண்ட் லுக் வேறு படத்தின் தழுவல் என்று நெட்டீசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Published On: January 6, 2020

சூர்யாவுக்கு மனிதநேயம் இருக்குமா என நினைத்தேன் – அமைச்சர் செங்கோட்டையன் உருக்கம் !

அகரம் அறக்கட்டளை சார்பாக நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் சூர்யாவைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார்.

Published On: January 6, 2020

இவர்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா ? – அதிரடி முடிவு !

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக குப்பு ராமு என்பவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

Published On: January 6, 2020

சூர்யாவை அழவைத்த ஏழை மாணவி: சென்னையில் நடந்த விழாவில் பரபரப்பு

நடிகர் சூர்யா அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பதும் இந்த அறக்கட்டளை மூலம் படிக்க வசதியில்லாத ஏழை மாணவ மாணவிகள் பலர் உயர்ந்த படிப்புகள் படித்து தற்போது நல்ல நிலையில் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

Published On: January 6, 2020

ஷங்கர் – விஜய் கூட்டணி உண்மையா? – தளபதி 65 அப்டேட்

தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் அப்படத்திற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவியது. விஜய் ரசிகர்கள் பலரும் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

Published On: January 5, 2020

அர்ஜூன் ரெட்டிக்கும் ஒரு பேடி மேல.. 4 ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா.. அசத்தல் டீசர் வீடியோ

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள புதிய திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Published On: January 5, 2020

ஹீரோ இவரா? சும்மா பின்னி பெடலெடுப்பாரே! ஹிந்தியில் உருவாகும் ஒத்த செருப்பு

கடந்த வருடம் பார்த்திபனின் நடிப்பு, இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு.

Published On: January 5, 2020
Previous Next

adminram

Previous Next