adminram
‘நாயகி’ வித்யா பிரதீப்புக்கு வந்த வித்தியாசமான லவ் அப்ரோச் !
நடிகை வித்யா பிரதீப் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் என இரண்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
பார்த்திபனின் அடுத்த வித்யாசமான முயற்சி – ஒரே ஷாட்டில் ஒரு படம் !
பார்த்திபன் அடுத்ததாக உருவாக்க இருக்கும் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் படம்பிடிக்க பட இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியைக்கு நடந்த விபரீதம் !
உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியை ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரேஷன் சக்ஸஸ்– நெல்லை கண்ணன் கைதை கொண்டாடிய ஹெச் ராஜா !
பெரம்பலூரில் வைத்து நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
கவனிக்க கூட யாருமற்ற நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பிரபல நடிகை
90களில் ஓரளவிற்கு பிரபலமாக இருந்தவர் நடிகை ஷர்மிளா. நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ஒயிலாட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் நடிகர் மலையாள திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
ரஜினியையே கலாய்க்கும் நயன்தாரா: ரசிகர்கள் அதிருப்தி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் 32 வினாடி வீடியோ ஒன்றை சற்று முன்னர் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
‘சூரரை போற்று’ படத்தின் சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்
சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அளவில் ஒரு முக்கிய தகவலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்
எனக்கு அவர் மீதுதான் சந்தேகம்: சென்னை போலீசில் புகார் அளித்த ஸ்ரீரெட்டி
சின்னத்திரை மேலாளர் ஒருவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீசில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
குஷ்புவுக்கு இணையான பதவியை பாஜகவில் பெறும் பிரபல நடிகை!
காங்கிரஸ் கட்சி நடிகை குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்து அழகு பார்த்துள்ள நிலையில் அதற்கு இணையான பதவியை நடிகை கௌதமிக்கு பாஜக கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன
ராஜா சாருக்கும் இது தெரியலயே! மாற்றி டிவிட் செய்ததால் வச்சு செய்யும் நெட்டிசன்கள்
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தவறாக டிவிட் செய்து நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார்.