adminram
மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடும் ஆர்யா-சாயிஷா: வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய ஆர்யா சமீபத்தில் சூர்யாவுடன் நடித்த ’காப்பான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது டெடி, சந்தனத்தேவன் மற்றும் 3தேவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
தேவதாசி முறை செம சூப்பர்…. வசமாக மாட்டிய சின்மயியின் தாய்
தேவதாசி முறை ரொம்ப நல்ல விஷயம் எனக்கூறி பாடகி சின்மயியின் தாய் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரதமர் மோடி இல்லத்தில் தீ விபத்து: தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன
டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்தால் தலைநகர் பெரும் பரபரப்பில் உள்ளது
செல்போனில் சைகை மொழியில் பேசும் மாற்றுத்திறனாளி – நெகிழ்ச்சி வீடியோ
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. அதிலும், தற்போது 4ஜி எல்லாம் வந்த பின் பலரும் வீடியோ காலில் பேசும் பழக்கமும் வந்துவிட்டது.
புத்தாண்டு தினத்தில் ‘தளபதி 64’ படத்தின் செகண்ட்லுக்?
தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி 31ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. இந்த பஸ்ட் லுக் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் இதனை வரவேற்க தளபதி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்
கோலம் போட்டு கைதான கல்லூரி மாணவிகள் முக ஸ்டாலினுடன் சந்திப்பு!
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நேற்று கோலம் போட்டு கைதான 6 மாணவிகள் மற்றும் சில மாணவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை இன்று அவருடைய அலுவலகத்தில் சந்தித்தனர்
போதையில் தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கிய நடிகையால் பரபரப்பு
பிரபல நடிகை ஒருவர் இரவு நேர பார்ட்டியின்போது தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தளபதி விஜய்யின் திரையுலக தம்பி யார்? சூர்யாவின் டுவிட் ஏற்படுத்திய பரபரப்பு!
தளபதி விஜய்யின் திரையுலக தம்பி யார் என்பது குறித்து நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
நாத்திகவாதிகளையே கோலம் போட பிரதமருக்கு நன்றி: பிரபல நடிகர் டுவீட்
குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று கல்லூரி மாணவிகள் தங்கள் வீடுகளில் கோலம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு கோலத்தின் மூலம் ஒரு நாட்டின் அரசையே அச்சப்பட வைக்க முடியும் என்பதை கல்லூரி மாணவிகள் நிரூபித்ததாக நெட்டிசன்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்
இதெல்லாம் வேற லெவல் போராட்டம்: திரையுலக பிரபலம் ஆச்சரியம்!
ஒரு போராட்டத்தை விதவிதமாக நடத்துவது எப்படி? என்பதை தமிழர்களிடமிருந்து தான் உலகமே கற்றுக்கொள்ள வேண்டும் என்று வேடிக்கையாக நெட்டிசன்கள் கூறுவதுண்டு. ஆனால் அது உண்மைதன் என்பது நேற்று தெரிய வந்துள்ளது.