adminram
தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் டிராக் லிஸ்ட் ரிலீஸ்: நாளை இசை வெளியீடு
தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி ஏற்பட்டால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது
2020ஆம் ஆண்டை 20 என சுருக்கமாக ஏன் எழுதக்கூடாது: ஒளிந்திருக்கும் ரகசியம்
கடந்த பல ஆண்டுகளாக தேதி, மாதம், ஆண்டு எழுதும்போது ஆண்டை மட்டும் கடைசி இரண்டு எண்களை மட்டுமே எழுதும் பழக்கம் பலருக்கு இருந்திருக்கலாம். இத்தனை ஆண்டுகளாக அவ்வாறு எழுதுவதில் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் வரும் 2020ஆம் ஆண்டு 20 என சுருக்கமாக எழுதினால் பல பிரச்சனைகள் ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
ரஜினியை கண்டு என் மகள் உறைந்து போனாள் – குஷ்பு வெளியிட்ட வைரல் புகைப்படம்
தனது மகள் ரஜினியை சந்தித்த புகைப்படத்தை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை நடிகர் தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்
பிரபல பாலிவுட் சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த ‘நான் அவளை சந்தித்தபோது’ – திரைவிமர்சனம்
கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சம் காரணமாக வெற்றி பெற்று வரும் நிலையில் அந்த வகையில் வெளிவரவிருக்கும் இன்னொரு திரைப்படம் தான் ’நான் அவளை சந்தித்த போது’. சந்தோஷ் பிரதாப், சாந்தினி தமிழரசன் நடிப்பில் எல்.ஜி.ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை முதல் வெளியாக உள்ளது
என் கடைசி ஒரு மணி நேரத்தை ஸ்ரீதேவி கல்லறையில் இருக்க விரும்புகிறேன்: பிரபல இயக்குனர்
நான் மரணம் அடைவதற்கு முன்னர் வாழும் கடைசி ஒரு மணி நேரத்தை ஸ்ரீதேவி கல்லறையில் இருக்க விரும்புகிறேன் என பிரபல இயக்குனர் ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காதலை ஏற்காத மாணவி… பெண்ணின் தந்தையிடம் வேலைக்குச் சேர்ந்த இளைஞர் – கொடூர கொலை !
ஆந்திராவைச் சேர்ந்த துர்காராவ் என்ற இளைஞர் தன் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த ஹெச் வினோத் – வலிமை அப்டேட் !
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை இயக்குனர் ஹெச் வினோத் ஹைதராபாத்தில் முடித்துள்ளார்.
விஜய் பட செட்டில் ரசிகரின் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி !
விஜய் நடிக்கும் தளப்தி 64 படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிமோகாவில் நடைபெற்று வரும் நிலையில் அதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டுள்ளார்.
தளபதி 64 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே.