adminram
சின்னத்தில் ஏற்கனவே முத்திரை இருந்தது – உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு
தமிழகம் முழுவதும் இன்று முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
விஜய்க்கு இணையான வரவேற்பு: மீண்டும் அதிர்ந்தது ஷிமோகா!
தமிழகத்தில் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவருடைய படப்பிடிப்பு தமிழகத்தில் நடைபெற முடியாத நிலை இருந்து வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் விஜய் ரசிகர்களின் அன்பு தொல்லை காரணமாகவே வெளிமாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் அவருடைய படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன
விஷ்ணு விஷாலுடன் கை கோர்த்த இயக்குனர் கௌதம் மேனன்…
விஷ்ணு விஷால் நடித்து வரும் புதிய படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் இணையவுள்ளார்.
இலவச பீடா கேட்டு தகராறு – பீடா வியாபாரியின் காதை கடித்த வாலிபர்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ஆலம்பாக் பகுதியில் பீடா கடை நடத்தி வருபவர் சத்யேந்திரா.
37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை ; விபரீத முடிவால் சிக்கலில் சிக்கிய நபர்
17 வயது சிறுமியை திருமணம் செய்த பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் அவரின் பெற்றோர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாச படம் பார்ப்பவர்கள் பட்டியல் ; மேலும் சிக்கும் 40 பேர் : காவல்துறை அதிரடி
குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களில் அதிகமானோர் சென்னையை சார்ந்தவர்கள் என செய்திகள் பரவி வருகிறது.�
பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்து தவித்த மூதாட்டி: உதவிக்கரம் நீட்டிய ரஜினி ரசிகர்கள்!
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய இறுதிகால செலவிற்கும் இறுதிச்சடங்கிற்கும் 31 ஆயிரத்து 500 ரூபாய் சேமித்து வைத்து இருந்தார். ஆனால் அவர் சேமித்து வைத்திருந்தது பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆரம்பித்த நட்பு கர்ப்பத்தில் முடிந்தது – மாணவியை வல்லுறவு செய்த இளைஞர் மீது போக்ஸோ சட்டம் !
இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிக்கு நட்பான இளைஞர் அவரை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை
சின்னத்திரையில் பிரபலமான நடிகை ரேகாவின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வீரர்களோடு இந்திய வீரர்கள் சேர்ந்து விளையாடுவார்களா ? – ஆசிய லெவன் அணியில் புதிய குழப்பம் !
வங்கதேசத்தில் நடக்கும் ஆசிய லெவன் மற்றும் உலக லெவன் அணிகளுக்ககு இடையேயான போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.