adminram

எனது பத்தாண்டு இசைப்பயணம்: பிரபல இசையமைப்பாளரின் டுவிட்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ’வெயில்’ என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இதனை அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் 

Published On: December 26, 2019

பேரன்களுக்கு ரஜினி செய்த டெபாசிட் இத்தனை கோடியா?..

நடிகர் ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் சில கோடிகளை தனது பேரன்கள் பேரில் டெபாசிட் செய்துள்ளதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

Published On: December 26, 2019

ஏழு வருடங்களுக்கு பின் எடுத்த செல்பி: கவின் டுவிட்

நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தபோது அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தது. குறிப்பாக கவின்-லாஸ்யா காதலுக்கு கவின் ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்தனர்.

Published On: December 26, 2019

சென்னையில் சூரிய கிரகணம் – மெரினா கடற்கரையில் கண்டு ரசித்த மக்கள்

இன்று காலை தமிழகத்தில் தெரிந்த சூரிய கிரகணத்தை சென்னை மக்கள் மெரினா கடற்கரையில் கண்டு களித்தனர்.

Published On: December 26, 2019

யாரிடம் இப்படி மன்னிப்பு கேட்டதில்லை… ரஜினியிடம் கேட்டேன் – பிருத்விராஜ் பேட்டி

மலையாள ஹீரோவாக இருந்தாலும் தமிழில் ‘மொழி’ உட்பட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் பிரித்திவிராஜ்.

Published On: December 26, 2019

காதலருடன் நயன்தாரா கொண்டாடிய கிறிஸ்துமஸ் – வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Published On: December 26, 2019

காதலுக்காக பெண்ணாக மாறிய நபர் – திருமணத்துக்குப் பின் நடந்த கொடுமை !

ஆந்திராவில் தனது நண்பனின் பேச்சைக்கேட்டு பெண்ணாக மாறி அவரைத் திருமணம் செய்துகொண்ட நபர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

Published On: December 26, 2019

விஜய்யுடன் நடித்ததால் அவருடைய ரசிகையாக மாறிவிட்டேன்: பிரபல நடிகை

விஜய்யுடன் நடித்ததால் அவருடைய ரசிகையாகவே மாறிவிட்டேன் என பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published On: December 26, 2019

சச்சினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு – சிவசேனா அதிரடி மாற்றம் !

மகாராஷ்டிரா மாநில அரசான சிவசேனா கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை குறைத்துள்ளது.

Published On: December 26, 2019

நம்பர் 1 ரவீந்தரநாத்… கடைசி இடத்தில் அன்புமணி ராமதாஸ் – நாடாளுமன்ற அட்டண்டன்ஸ் !

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகைப்பதிவேடு நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

Published On: December 26, 2019
Previous Next

adminram

Previous Next