adminram
விளையாட்டு விபரீதமானது – 2 மணிநேரப்போராட்டத்துக்கு சிறுவன் மீட்பு !
செங்குன்றம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுவருக்கும் தூணுக்கும் இடையில் மாட்டிக் கொண்டதால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
விசிலை முழுங்கிய சிறுவன் – போராடி மருத்துவர்கள் சிகிச்சை !
சிவகங்கை மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் வரிசையில் போட்டியில் வாங்கிய பரிசான விசிலை முழுங்கியதால் அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
விக்ரமின் அடுத்த படத்திற்கு எதிர்பார்த்த டைட்டில்: வைரலாகும் வீடியோ
நடிகர் விக்ரம் நடிக்கும் 58வது திரைப்படமான ’விக்ரம் 58’ என்ற படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்பட இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: விஜய்யை பின்பற்றும் அஜித்!
தல அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் அதிரடி போலீஸ் ஆக்சன் திரைப்படம் ’வலிமை’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் முக்கிய ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது.
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு தலைவர் 168 படக்குழுவினர்களின் தரமான சம்பவம்
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷூக்கு கடந்த ஆண்டு வெளியான 'நடிகையர் திலகம்’ என்ற படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருதை வழங்கினார்
எங்கள் சின்னம் தென்னை மரம் – தென்னங்கன்று கொடுத்த வேட்பாளர் கைது !
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியக்குழு உறுப்பினருக்காக அமமுகவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வாக்காளர்களுக்கு தென்னங்கன்று கொடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டாக்கத்தியை காட்டி சிமானை மிரட்டிய 5 இளைஞர்கள் கைது!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு டிக்டாக் செயலியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ மூலம் பட்டா கத்தியை காட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டிய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
தூக்குப்போட்டு தம்பி தற்கொலை – சோகத்தில் அண்ணன் எடுத்த முடிவு !
சென்னை காசிமேட்டில் தனது தம்பி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவரது அண்ணனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கங்குலி சொல்லும் சூப்பர் சீரிஸ் – மற்ற நாடுகள் எதிர்ப்பு !
பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுறுத்திய இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணியோடு ஒருங்கிணைக்க இருக்கும் சூப்பர் சீரிஸுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
கர்ப்பிணி மனைவியின் கழுத்த அறுத்த கணவன் – பயத்தில் தற்கொலை!
கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு தனது வீட்டிற்கு வராத தனது மனைவியின் கழுத்தை கணவனே அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.