adminram
ஓட்டு நம் உரிமை. ஓட்டுப் போடுவது நம் கடமை… வைரல் வீடியோ
ஓட்டுப்போடுவது பற்றி விழிப்புணர்வு பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
’தலைவர் 168’ படத்தின் ஸ்டில் லீக்: அதிர்ச்சியில் படக்குழுவினர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
டெஸ்ட்டில் நம்பர் 1 – இந்த ஆண்டை சிறப்பாக முடித்த கோலி !
பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடம் பிடித்து இந்த ஆண்டை நிறைவு செய்யவுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் மாணவி செய்த காரியம் – மேற்கு வங்கத்தில் நூதன எதிர்ப்பு !
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவி குடியுரிமை சட்ட நகலை கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’லகஷ்மன் ஸ்ருதி’ ராமன் காலமானார்: அதிர்ச்சியில் இசையுலகம்
லகஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் இயக்குனரும், லக்ஷ்மனின் சகோதரருமான ராமன் நேற்றிரவு திடீரென காலமானார். அவருக்கு வயது 54. லகஷ்மன் ஸ்ருதி ராமனின் மறைவால் இசையுலகினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
விஷம் குடிப்பது போல நாடகம் – உள்ளாட்சி தேர்தல் வேட்பாளரின் குட்டு உடைந்தது
மலைநாடு எனும் பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் மக்களிடம் அனுதாப ஓட்டுகளைப் பெறுவதற்காக தன்னை யாரோ கடத்தி விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக நாடகம் ஆடியுள்ளார்.
யுடியூபில் சாதனை… மாபெரும் ஹிட் அடித்த ’விஸ்வாசம்’ பாடல் வீடியோ
விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்னே பாடல் வரிகள் வீடியோ யுடியூபில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
புதுவை மாணவியை தூக்கி சாப்பிட்ட மேற்குவங்க மாணவி! பரபரப்பு தகவல்!
புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது அந்த விழாவில் கலந்துகொள்ள புர்கா அணிந்த ஒரு மாணவியை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்பதால் அந்த மாணவி தனக்கு கிடைக்கவேண்டிய பட்டம் மற்றும் பதக்கத்தை பெற மறுத்து விட்டதாக கூறப்பட்டது
மோடியும் அமித்ஷாவும் நாட்டுக்கு நல்லதுதான் செஞ்சுருக்காங்க: மீராமிதுன்
குடியுரிமை சட்டத்தை பெரும்பாலான திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகையும் பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் இந்த சட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ரஜினி படத்தை இயக்க மறுத்த பிரபல நடிகர்: அதிர்ச்சி காரணம்
ரஜினி நடிக்கும் ஒரே ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என பிரபல இயக்குனர்களே காத்திருக்கும் நிலையில் ரஜினியே அழைப்பு விடுத்தும் அவரது படத்தை இயக்க மறுத்த பிரபல நடிகர் ஒருவர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது