adminram
ஆக்ஷனில் தூள் கிளப்பும் வரலட்சுமி சரத்குமார் – ‘சேஸிங்’ டீசர் வீடியோ
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள சேஸிங் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
உள்ளாடை அணியாமல் கவர்ச்சி உடையில் அருவி நாயகி – சிம்ரன் என்னம்மா இதெல்லாம்!
அருவி திரைப்படத்தில் நடித்த நடிகை அதிதிபாலன் கவர்ச்சியாக உடையணிந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சிறுமிகள் ஆபாச படத்தை கல்லூரி மாணவிகளிடம் காட்டிய 72 வயது முதியவர் கைது!
குழந்தைகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பதும், டவுன்லோட் செய்வதும் சட்டப்படி குற்றம் என்றும் அந்த தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்றும் பெண்கள் பாதுகாப்பு காவல்துறை அதிகாரி ரவி அவர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்பது தெரிந்ததே
படம் தோல்வி அடைந்தால் நஷ்ட ஈடு – மாஸ் ஹீரோக்கள் அதிர்ச்சி
ஒரு மாஸ் ஹீரோவின் படம் 100 கோடி மற்றும் அதற்கு மேலும் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டால் அந்த படம் ஓடுகிறதோ இல்லையோ பொய்யான வசூல் கணக்கை காண்பித்து ஹீரோக்கள் தப்பித்து கொள்வதோடு, தங்களுடைய சம்பளத்தையும் ஏற்றிக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அந்த ஹீரோவை வைத்து படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் அலுவலகத்தை காலி செய்துவிட்டு இருக்குமிடம் தெரியாமல் உள்ளனர். சமீபத்தில் கூட ஒரு மாஸ் நடிகரின் திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் ஒன்று அலுவலகத்தை காலி செய்துவிட்டு அட்ரஸ் இல்லாமல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
வீட்டில் இறந்து கிடந்த டிவி பிரபலம் ; கடைசியாக போட்ட பேஸ்புக் பதிவு : ரசிகர்கள் அதிர்ச்சி
கேரளாவில் தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐயா! அந்த கூட்டணி தர்மத்தை மறந்துட்டீங்க! – ராமதாஸை கலாய்க்கும் நெட்டிசன்கள்
தந்தை பெரியாரின் 46-வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ஆதரவாளர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரையும் அவரது மனைவி மணிமேகலையும் இழிவு செய்யும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளது.
கறி சாப்பிட சொன்னது குத்தமாயா?. கணவனை அடித்தே கொன்ற மனைவி.. சிவகாசியில் அதிர்ச்சி
கறி மற்றும் பரோட்டா சாப்பிட சொன்ன கணவனை அவரின் மனைவி அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ரிப்பன் பில்டிங்கில் விரிசல் – நடவ்டிக்கை எப்போது ?
106 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரிப்பன் பில்டிங்கில் முதல் தளத்திலிருந்து இரண்டாம் தளம் வரை விரிசல் விழுந்துள்ள நிலையில் அதை சரி செய்யும் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன.
பெரியார், மணியம்மை பற்றி சர்ச்சை டிவிட் – உடனே நீக்கிய தமிழக பாஜக !
தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரையும் மணிமேகலையும் இழிவு செய்யும் விதமாக டிவிட் போட்டுவிட்டு கண்டனங்கள் பெருகியதும் அதை உடனே நீக்கியுள்ளது தமிழக பாஜக.
தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளாத அமிதாப்பச்சன் – காரணம் இதுதான்
திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்தாண்டு அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது