আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

கேட்ச்களை கோட்டை விடுதல் – இதிலும் இந்தியாதான் நம்பர் 1

சமீபகாலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கி வரும் இந்திய அணி ஒரு விஷயத்தில் மட்டும் தொடர்ந்து சொதப்பி வருகிறது.

இது மரண மாஸ்! தர்பார் பின்னணி இசையை வாசிக்கும் அனிருத் – வீடியோ வெளியிட்ட முருகதாஸ்

தர்பார் படத்தின் பின்னணி இசையை அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வாசிக்கும் வீடியோவை அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

வருமான வரி மட்டும் தான் வரியா ? – நடிகை கங்கனா ரனாவத் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

நாட்டில் மூன்று முதல் நான்கு சதவீதம் பேர் மட்டும்தான் வருமானவரி செலுத்துவதாகவும் மற்றவர்கள் அனைவரும் அவர்களை சார்ந்த இருப்பதாகவும் நடிகை கங்கனா ரனவத் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்

‘தளபதி 64’ படப்பிடிப்பில் திடீர் சிக்கல்? சென்னை திரும்பிய விஜய்!

கடந்த சில நாட்களாக தளபதி 64 படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஷிமோகா சிறைச்சாலையில்  தளபதி விஜய் கலந்து கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென சென்னை திரும்பியதால் படக்குழுவினர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஹீரோ வசூலில் ஏமாற்றம் – விடுமுறையிலும் தியேட்டருக்கு வராத மக்கள் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான ஹீரோ படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என சொல்லப்படுகிறது.

இந்தியாவை விட்டு உடனே வெளியேறு: சென்னை ஐஐடி மாணவருக்கு உத்தரவு

குடியுரிமை சீர்திருத்த சட்டம் சமீபத்தில் மத்திய அரசால் அமுல்படுத்தப் பட்ட நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

தலித் இளைஞர் மீது சிறுநீர் கழித்த சாதிவெறியர்கள் – ஒடிசாவில் நடந்த கொடூரம் !

ஒடிசாவில் தங்கள் சாதி பெண்ணை காதலித்த தலித் ஜாதி இளைஞரின் மீது இரு இளைஞர்கள் சிறுநீர் கழித்த சம்பவம் நடந்துள்ளது.

மோடி ஒரு அர்பன் ஹிட்லர் – பிரபல இயக்குனர் கருத்து !

மோடி பேசும் வீடியோ ஒன்று ஹிட்லர் பேசும் வீடியோவோடு இணைத்து மோடியை அர்பன் ஹிட்லர் என பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரச்சாரம் செய்தது 18-ல் ; வெற்றிபெற்றது 2-ல் – முடிவுக்கு வருகிறதா மோடி அலை ?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 18 இடங்களில் மோடி அமைச்சகம் தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் அந்த 18 தொகுதிகளில் இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக வென்றுள்ளது.