adminram
‘தளபதி 64’ படப்பிடிப்பு தளத்திற்கு கிரேனை கொண்டு வந்த ரசிகர்கள்: விஜய் ஆச்சர்யம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது.
கோலியின் ரெஸ்டாரெண்ட்டில் சமோசாவின் விலை எவ்வளவு தெரியுமா ?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் NUEVA ஸ்டார் உணவகத்தில் சமோசாவின் விலையே 600 ரூபாய்க்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த பூமி எவனுக்கும், அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது – கொந்தளித்த கார்த்திக் சுப்பராஜ் !
குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ கோபமாக டிவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
திருவள்ளுவராக ஹர்பஜன் சிங் – தமிழில் புதிய வெப் சீரிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் திருவள்ளுவர் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
மெர்சல் நஷ்டத்திற்கும் ‘தனுஷ் 44’ படத்திற்கும் உள்ள சம்பந்தம் இதுதான்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ’மெர்சல்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. இந்தப் படம் ரூ 200 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட போதிலும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது என்பது தான் உண்மை
முஷாரப்புக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முஷாரஃப்க்கு தூக்குத் தண்டனை – பாகிஸ்தானில் பதற்றம் !
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் இருக்கு… ஏதோ ஒன்னு மிஸ்ஸிங்… தர்பார் டிரெய்லர் என்ன சொல்லுது?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியானது.
டெல்லி போராட்டம் ; ஸ்கிரிப்ட் வந்ததும் சொல்லுவாரு : ரஜினியை விளாசும் நெட்டிசன்கள்
குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மாணவர்கள் நடத்தும் போராட்டம் குறித்து பதில் கூற விரும்பாத நடிகர் ரஜினியை நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள்.
வைரலான பிரியங்கா சோப்ரா படுக்கை அறை காட்சிகள்: கழுவி ஊற்றும் ரசிகர்கள்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.பாலிவுட்டை தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார், அமெரிக்காவை சேர்ந்த நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்ட அவர் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.