adminram

சேட்டை செய்த மாணவன் … பிறப்புறுப்பை பிடித்த ஆசிரியர்கள் – மருத்துவமனையில் அனுமதி !

கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குறும்பு செய்த மாணவர் ஒருவரின் பிறப்புறுப்பை பிடித்ததாக ஆசிரியர்கள் மேல் புகார் எழுந்துள்ளது.

Published On: December 17, 2019

இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு சலுகைகள் கட் – வர இருக்கிறதா புது சட்டம் ?

மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் புதுச்சட்டம் கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Published On: December 17, 2019

ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்  ?- ஷாருக் கானுக்கு ரசிகர்கள் கேள்வி !

டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் நடக்கும் தாக்குதல்களைக் கண்டித்து பாலிவுட் கான் நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

Published On: December 17, 2019

கொதிக்கும் கொல்கத்தா – ஐபிஎல் ஏலம் நடக்குமா ?

கொல்கத்தாவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதால் ஐபிஎல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Published On: December 17, 2019

சவுதியில் 6 வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட மகள் … இன்னும் உயிரோடு இருக்கிறாள் – மீட்டுத்தர பெற்றோர் கோரிக்கை !

சவுதியில் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்த தங்கள் மகள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என தஞ்சையைச் சேர்ந்த பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

Published On: December 17, 2019

மாமியார் தலையில் கடித்த மருமகள் – ஆறு தையல் போட்டு மருத்துவமனையில் அனுமதி !

பொள்ளாச்சியில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே நடந்த சண்டையில் மாமியாரை தலையில் கடித்துள்ளார் மருமகள்.

Published On: December 17, 2019

நான் காணாமல் போனேனா ? – புஷ்பவனம் குப்புசாமி மகள் விளக்கம் !

நான் காணாமல் போகவில்லை என புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Published On: December 16, 2019

இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 –  ஹீரோ யார் தெரியுமா?

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தின் 2ம் பாகம் தயாராகவுள்ளது.

Published On: December 16, 2019

ஒரிஜினாலாவே நான் வில்லன்மா…இது எப்டி இருக்கு?. பட்டைய கிளப்பும் ‘தர்பார்’ டிரெய்லர் வீடியோ

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

Published On: December 16, 2019

ரசிகைக்கு வளைகாப்பு நடத்திய ரஜினி – வைரலாகும் புகைப்படம்

தனது ரசிகையின் ஆசையை நடிகர் ரஜினிகாந்த் நிறைவேற்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

Published On: December 16, 2019
Previous Next