adminram
அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன -மீண்டும் இணையும் தனுஷ் & அனிருத் !
தமிழ் சினிமாவின் ஹிட் காம்போவில் ஒன்றாக இருந்த தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் மீண்டும் இணைவ்யவுள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் ஆபாச வீடியோ ; சிக்கும் 15 பேர் : தீவிர விசாரணையில் போலீசார்
குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பார்த்தது தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைதாகியுள்ள நிலையில் தற்போது அவர் 15 பேருக்கு வீடியோக்களை பகிர்ந்தது தெரியவந்துள்ளது.
இவரின் வாய்வு கொசுக்களைக் கொல்லும் – உலகை ஏமாற்றிய இணையதளம் !
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ihlayanews.com என்ற ஒரு இணைய தளத்தில் ஒரு நபரின் ஆசனவாய் வாய்வு கொசுக்களை கொல்கிறது என செய்தி வெளியிட்டு உலக ஊடகங்களை ஏமாற்றியுள்ளது.
யானையுடன் அதிரடி ஆட்டம் ஆடும் ஆரவ்…. ராஜபீமா டிரெய்லர் வீடியோ
பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிப்பில் உருவான ராஜபீமா திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
ரசிகர்களுக்கு மாஸ் அறிவிப்பு! கேஜிஎஃப் – 2 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ்…
கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் எப்போது என்கிற செய்தி வெளியாகியுள்ளது.
ஒரே மேடையில் அக்கா, தங்கச்சி இருவருக்கும் தாலி கட்டிய வாலிபர் – வைரல் வீடியோ
மத்திய பிரதேசத்தில் ஒரே மேடையில் அக்கா, தங்கை என இருவரையும் ஒருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட வீடியோ சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கமல் என்னை நடிக்க அழைத்தார் – ராகவா லாரன்ஸ்
கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க தன்னை கமல் அழைத்ததாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தலைக்கு ஒரு விஸ்வாசம்… சிவகார்த்திகேயனுக்கு ஒரு ஹீரோ – தயாரிப்பாளர் பெருமிதம் !
ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் இந்தப்படம் அஜித்தின் விஸ்வாசம் போல மிகப்பெரிய வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்ட நல்ல பாம்பு – நீண்ட போராட்டத்துக்கு உயிருடன் மீட்பு !
தென்காசி மாவட்டத்தில் சக்திவேல் என்பவரின் இரு சக்கர வாகனத்தில் புகுந்துகொண்ட பாம்பை தீயணைப்புத் துறையினரின் லாவகமாக உயிருடன் பிடித்துள்ளனர்.
கோயிலில் பெண்கள்… பேருந்தில் ஆண்கள் – நூதனமாக திருடும் பானு !
சென்னை திருவான்மியூரில் உள்ள கோயிலில் செல்பொன்கள் திருடியதாக கைது செய்யப்பட்ட பெண் திடுக்கிடும் பல தகவல்களை சொல்லியுள்ளார்.