adminram
சரவண பவன் ஹோட்டல் உணவில் நெளிந்த புழு ? – வாடிக்கையாளர் அதிர்ச்சி !
சென்னையில் உள்ள சரவண பவன் ஹோட்டலின் கிளை ஒன்றில் வாடிக்கையாளருக்கு பரிமாறப்பட்ட உணவில் உயிருடன் புழு நெளிந்து காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை – போலிஸ் உதவுகிறதா ?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் லாட்டரி சீட்டு வாங்கி ஏமாந்ததால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட அருண் என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.
குழந்தைகளுக்காக கள்ளக்காதலை முறித்துக்கொண்ட பெண் – 31 இடத்தில் கத்திக் குத்து வாங்கிய சோகம் !
கேரளாவில் அஞ்சுமுக்கு எனும் பகுதியில் வசித்து வந்த ஷைலா என்ற பெண்ணின் கள்ளக்காதலன் அவரைக் குத்திக் கொலை செய்துள்ளார்.
நடுங்க வைக்கும் திகில் காட்சிகள்! ‘ஆயிரம் ஜென்மங்கள்’ டிரெய்லர் வீடியோ…
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
பெண்ணின் அஜாக்கிரதை.. லிப்டிற்கு வெளியே சிக்கிக் கொண்ட நாய்.. அதிர்ச்சி வீடியோ
ஒரு பெண்ணின் அஜாக்கிரதையால் லிப்டிற்கு வெளியே மாட்டிக்கொண்ட நாயை ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கர்ப்பிணியை காரில் கடத்தி சென்று கற்பழிப்பு – கடலூரில் கொடூரம்
கடலூரில் கர்ப்பிணிப்பெண்ணை 4 பேர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 உயிர்களை பறித்த 3 சீட்டு லாட்டரி – விழுப்புரத்தில் சோகம்
லாட்டரி சீட்டுகள் வாங்கிய கடனிலிருந்து மீளமுடியாமல் விழுப்புரத்தில் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.�
50 ரூபாய்க்கு ரெண்டு மட்டன் பிரியாணி கொடுங்க – கடையில் கலவரம் செய்த ஆட்டோக்காரர்கள் !
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பிரியாணிக் கடையில் தகராறு செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எங்க அம்மா மேலயா மோதுற … கோபத்தில் காரை எட்டி உதைத்த சிறுவன் !
சீனாவில் சாலையைக் கடக்கும் போது தனது தாயின் மீது மோதிய காரை கோபத்தில் உதைக்கும் சிறுவனின் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அஜித்தை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணம் – திரையுலகினர் அஞ்சலி !
நடிகர் அஜித்தை தெலுங்கு சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்திய சினிமா தயாரிப்பாளர் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானார்.