கோபத்தின் உச்சிக்குச் சென்ற இயக்குனர்… கமல் செய்தது என்ன?

இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. கடைசியாக நடந்த பிரஸ் மீட்ல கமலை ஷங்கர் செல்லமாகக் கோபித்துக் கொண்டாராம். நீங்க எங்க போனாலும் இந்தியன் 3 ஐப் பத்தியேப் பேசுறீங்கன்னு சொல்றாரு. அது ஒண்ணும் நான் திட்டம் போட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்ல. இந்தியன் 2 ரொம்ப நல்லாருக்கு. அதை எடுக்கும்போதே இந்தியன் 3 ஐயும் எடுத்தாச்சு. அதனால அதையும் பத்திப் பேசுனேன் என்றார் கமல். Also Read: ‘தெறி’ பட சமயத்தில் … Read more

‘தெறி’ பட சமயத்தில் அட்லீ சொன்ன ஒரு வார்த்தை! இப்ப வரைக்கும் ஓஹோனு இருக்கேன்.. பூரிப்பில் தாணு

இன்று இந்திய சினிமாவில் அட்லீ ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறி இருக்கிறார். அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது விஜயை வைத்து அவர் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்ததும் ஒரு காரணமாகும். ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லீ முதல் படத்திலேயே அவருடைய திறமையை இந்த சினிமாவில் நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து தெறி, மெர்சல், கத்தி என அடுத்தடுத்த பக்கா ஆக்சன் கலந்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை விஜயை வைத்து … Read more

‘பன் பட்டர் ஜாம்’ யாரு? பதிலை சொல்லி ஹீரோயினை முகம் சுழிக்க வைத்த பிக்பாஸ் ராஜூ.. ஆரம்பமே இப்படியா?

இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வந்தவர் தான் பிக் பாஸ் ராஜு. ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒரு காமெடி நடிகராகவே நடித்து வந்தார். கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது. வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு நாள் நம்மை வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையில் இத்தனை காலம் போராடியவர் தான் பிக் பாஸ் ராஜு. இருந்தாலும் அவருடைய இலக்கை அடைய இந்த தளம் போதாது என நினைத்து உலக … Read more

என்னது ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளா? ட்ரிபிள் சந்தோஷத்தில் விஜய் டிவி புகழ்

விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் புகழ். கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்த புகழ் அந்த நிகழ்ச்சியில் பல காமெடி காட்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருடைய அடுத்த கட்ட வளர்ச்சியை தீர்மானித்தது. அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதில் கிடைத்த புகழால் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு … Read more

ராமராஜனுக்கு அந்தப் பெயர் எப்படி வந்ததுன்னு தெரியுமா? அடடே இதுல இவ்ளோ சுவாரசியம் இருக்கா?

25 காசு சம்பளத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்த ராமராஜன் பின்னாளில் வளர்ந்து ஒரு நாளுக்கு இரண்டரை லட்ச ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் தொடங்கி தொடர்ந்து 45 படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக் கொண்டார். அவருக்குப் பெரிய தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்றாலும் சிறு தயாரிப்பாளர்களின் அபிமான நடிகராக இருந்தார். அவரோட படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் ஆகிவிடுவதால் யாரும் பெரிய அளவில் … Read more

‘இந்தியன் 2’ படத்திற்கு வந்த சிக்கல்! எப்படி சமாளிக்கப் போறாங்கனு தெரியல..

இந்தியன் 2 படத்தைப் பொறுத்த வரைக்கும் கமல், சித்தார்த் ,எஸ் ஜே சூர்யா, சங்கர் இவர்கள் படு தீவிரமாக ப்ரோமோஷனில் இறங்கி இருக்கிறார்கள். ப்ரமோஷனுக்கு முன்பு வரை இந்தியன் 2 படத்தை பற்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் இவர்கள் செய்யும் பிரமோஷன் இப்போது இந்தியன் 2 படத்தின் நிலைமையே மாற்றி இருக்கிறது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் சில சுவாரசியமான தகவல்களை இந்தியன் 2 படத்தை பற்றி கூறியிருக்கிறார். திரையுலகில் சம்பந்தப்பட்ட சில … Read more

காப்பி கேட் இல்ல..காப்பி டைனோசர்! எல்லாமே காப்பிதானா? அட்லீக்கு குருவே இவர்தானாம்

மற்ற மொழி படங்களில் இருந்து கதைகளை காப்பியடித்து எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன. அப்படி எடுக்கும் இயக்குநர்களை காபி கேட் என்று கூறுவார்கள். ஆனால் இவரை காப்பி டைனோசர் என்று அழைக்கலாம். நமக்கு தெரிந்த அட்லி ஏ ஆர் முருகதாஸ் இவர்கள்தான் பல படங்களில் இருந்து சில காட்சிகளை காப்பியடித்து படத்தை இயக்குகிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு குருவாகவே இருக்கிறார் சுந்தர் சி . எத்தனையோ படங்களை வெற்றி படங்களாக … Read more

எம்ஜிஆருக்காக எழுதிய பாடல் சிவாஜி படத்துக்குப் போனது… அதிர்ந்த புரட்சித்தலைவர்!

சிவாஜிக்கு புலமைப்பித்தன் பாட்டு எழுதினாலும் எம்ஜிஆருக்காகத் தான் அவர் வெளி உலகுக்குத் தெரிந்தார். எம்ஜிஆருக்கு எழுதப்பட்ட பாடல் ஒன்று சிவாஜி படத்துக்குப் போனது. இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா? வாங்க பார்க்கலாம். தமிழ்சினிமா உலகில் இலக்கியத் தரத்தோடு பாடல் எழுதிய அற்புதமான கவிஞர். ஆரம்பத்தில் தமிழாசிரியராக வேலை பார்த்தார். இவருக்கு தமிழ்சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்று தீராத ஆசை. அப்படி இருக்கும்போது அவர் முயற்சி செய்யும்போது சிவாஜி படத்திற்குத் தான் முதலில் வாய்ப்பு … Read more

900 கோடி வசூல் பண்ணாலும் கல்கி நிலைமை இதுதான்!. இவங்கள நம்ப முடியாது!..

பாகுபலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் பிரபாஸ். ஏனெனில், பாகுபலி மற்றும் பாகுபலி 2 என இரண்டு படங்களிலும் தமிழில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மெகா வெற்றி பிரபாஸை ஒரு பேன் இண்டியா நடிகராக மாற்றியது. அதாவது அவரின் படங்கள் தெலுங்கில் உருவானாலும் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வருகிறது. சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புரூஷ், சலார் என அனைத்து படங்களுமே அப்படித்தான் வெளியானது. அந்த … Read more

தல தளபதியை வச்சு பண்ணலானு யோசிக்கும் போது வந்தான் ஒரு ஹீரோ! விஷ்ணுவர்தன் சொன்ன சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் விஷ்ணுவர்தன். பல படங்களை இவர் இயக்கியிருந்தாலும் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் மூலம் இவருடைய மார்க்கெட் பெரிய லெவலுக்கு சென்றது. 2003 ஆம் ஆண்டில் குறும்பு என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் விஷ்ணுவர்தன். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் அறிந்தும் அறியாமலும் , பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இப்படி தொடர்ந்து தமிழில் இரு வெற்றி படங்களை கொடுத்து … Read more