ராயன் எப்படி இருக்கு?… வெளியான முதல் விமர்சனம்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழின் முன்னணி நடிகர் தனுஷ் தற்போது தன்னுடைய 50-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருடன் இணைந்து காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, நித்யா மேனன், வரலட்சுமி, எஸ்.ஜே.சூர்யா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை கலாநிதி மாறன் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். ஜூலை 26 … Read more