ஜெயலலிதாவிடம் கிஸ் கேட்ட சந்திரபாபு! அடுத்து என்ன நடந்திருக்கும்னு யோசிக்க முடியுதா?

எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்தவர் சந்திரபாபு. அவர் ஒரு அருமையான நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி அவருடைய சொந்த வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்தது. திருமணம் ஆன அன்று முதல் இரவில் அவர் மனைவி வேறு ஒருவரை விரும்புவதாக கூற அன்று இரவே அவள் காதலனுடன் அனுப்பி வைத்த ஒரு அற்புதமான மனிதர் சந்திரபாபு. அதிலிருந்து தான் அவர் குடிக்கு அடிமையானார் என்று பல பேர் கூறி வந்தார்கள். ஆனால் அவரைப் … Read more

ரஜினியோடு போட்டி போட்ட விஜய்!. நஷ்டமுன்னு சொன்னது யாரு?!.. அட தயாரிப்பாளரே சொல்லிட்டாரே!..

விஜய் அப்போதும் எப்போதும் ரஜினியின் ரசிகன்தான். அது அவருடன் நெருங்கிய பழகிய நண்பர்கள் மற்றும் அவரை வைத்து படமெடுத்த இயக்குனர்களுக்கு தெரியும். ரஜினியின் படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய். சினிமாவில் நடிக்கும் ஆசை வர அப்பாவிடம் ஆசையை சொன்னார் விஜய். ஆனால், அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய் சினிமாவுக்கு வருவதில் விருப்பமில்லை. அவர் முடியாது என மறுக்க பல நாட்கள் அப்பாவிடம் சண்டை போட்டிருக்கிறார். அப்படி ஒருமுறை அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி எங்கோ போய்விட்டார். … Read more

இதை பெருமைனு சொல்றதா? பந்தானு சொல்றதா? எந்த நடிகரிடமும் இல்லாத ஒன்னு.. கெத்து காட்டும் விக்ரம்

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமுக்கு என ஒரு தனி கிரேஸ் இருந்து வருகிறது. ரஜினி கமல் விஜய் அஜித் என அவர்கள் ஒரு இடத்தை நோக்கி பயணப்பட்டாலும் நடிகர் விக்ரம் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரை பின்பற்றி ஏராளமான ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள். படங்களில் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது .கமலுக்கு அடுத்தபடியாக … Read more

காக்கவச்சு கவுத்திப்புட்டாரே! ராஜ்கமலில் இருந்து வெளியேறிய சிம்பு.. அட இப்படி ஆகிப்போச்சே

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு . தக் லைஃப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றன. நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து கமலும் மணிரத்தினமும் இணையும் கூட்டணி என்பதால் இந்த படத்தில் மீது பெருமளவு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

சூர்யா படத்திலிருந்து வெளியேறிய உறியடி விஜயகுமார்!.. நல்லாத்தான போயிட்டு இருந்துச்சி!..

உறியடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் விஜயகுமார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என வலம் வருபவர். உறியடி திரைப்படம் 2016ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அநீதிக்கு எதிராக போராடும் இளைஞாக விஜயகுமார் நடித்திருந்தார். சினிமா மீது இருக்கும் ஆசையில் ஐடி செக்டரில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு வந்தவர் இவர். சொந்தமாக ஒரு பட நிறுவனத்தையும் துவங்கினார். 2019ம் வருடம் உறியடி 2 படம் … Read more

ஒரு கதைக்கு போட்டி போடும் தனுஷ் – சிவகார்த்திகேயன்!.. யாருக்கு லக்குன்னு பார்ப்போம்!…

ஒரு நல்ல கதை அதற்கு தேவையான விஷயங்களை அதுவே தேர்ந்தெடுக்கும் என சொல்வார்கள். முக்கியமாக ஹீரோவை. சில நடிகர்கள் நல்ல கதையில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். சில நடிகர்கள் தங்களின் கதாபாத்திரம் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். சில நடிகர்களோ இந்த கதை வெற்றி பெறுமா என்று மட்டும் யோசிப்பார்கள். சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்கள் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடிப்பார்கள். நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களிலும் நடிப்பார்கள். இரண்டுக்குமே … Read more

எண்டுலதான் ஆட்டமே இருக்கு! ஹைப்பை ஏத்திக்கிட்டே போகும் ‘இந்தியன் 2’.. தாத்தாக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா?

கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ஜெகன், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா,பாபி சிம்ஹா போன்ற பல பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கின்றனர். ஏழு வருடங்களுக்குப் பிறகு பல போராட்டங்களை தாண்டி இந்த படம் வரும் 12ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. படத்தின் நீளம் கருதி இந்தியன் 2 , இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக படத்தை … Read more

சொன்னது என்னாச்சி?!.. விஜயகாந்த் மகனை டீலில் விட்ட ராகவா லாரன்ஸ்!..

திரையுலகில் உள்ள நடிகர் எல்லோருமே விஜயகாந்தின் மீது அதிக மரியாதையும், அன்பும் கொண்டவர்கள்தான். அதற்கு காரணம் விஜயகாந்த் திரையுலகுக்கும், நடிகர்களுக்கும் செய்த உதவிகள்தான். நடிகராக இருக்கும்போதே பலருக்கும் உணவளித்த விஜயகாந்த், நடிகர் சங்க தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். அவருக்கு முன்பும், பின்பும் சிலர் நடிகர் சங்க தலைவராக இருந்தாலும் நடிகர் சங்க கடனை அடைத்து வங்கி கணக்கில் 2 கோடி இருப்பும் வைத்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாக பழகும் நபர். யாருக்கு என்ன உதவி என்றாலும் உடனே … Read more

‘நான் கடவுள்’ படத்துக்கு முன்பே பாலாவின் அந்த படத்தில் கமிட் ஆன அஜித்! இது ஏன் நடக்காம போச்சு தெரியுமா?

ஏற்கனவே அஜித்துக்கும் பாலாவுக்கும் இடையே சில பல கருத்து வேறுபாடு ஏற்பட நான் கடவுள் படத்தில் இருந்து அஜித் விலகினார் என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் நான் கடவுள் படத்திற்கு முன்பே பாலாவுடன் இணைந்து அஜித் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்ததாம். இதைப் பற்றி சமீபத்திய ஒரு விழா மேடையில் இயக்குனரும் நடிகருமான அமீர் அந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார். அது வேற எந்த படமும் இல்லை. விக்ரம் நடிப்பில் பாலா இயக்கத்தில் … Read more

பழநிபாரதியைப் பார்த்து அதிர்ந்து போன வாலி…! இன்னும் 200 வருஷம் ஆனாலும் ப்ரஷா இருக்குற பாடல் இதுதாங்க..!

நடிகர் கார்த்திக்கின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் நடிகர் அஜீத்தின் ‘வாலி’ யோடு வந்தது. இது பல பேரோட வாழ்க்கையையே மாற்றியது. பலருக்கு ரீ என்ட்ரியைக் கொடுத்தது. அதிலும் இந்த அழகிய லைலா பாடலில் ரம்பா என்ட்ரி ஆகுறாங்க. இதுல கேமரா, இசை, எடிட்டிங், நடனம், காட்சி வடிவமைப்பு என எல்லாமே வித்தியாசமாக இருக்கும். இப்போது பார்த்தாலும் இந்தப் பாடல் அவ்வளவு அழகா இருக்கும். அதிலும் சிற்பி இந்தப் பாடலுக்கு வித்தியாசமாக இசை அமைத்து இருப்பார். ஒரு அரேபியன் … Read more