வைரமுத்துவின் தில்லாலங்கடி வேலை.. ஒரே வரியில் மூணு பாட்ட முடிச்சு விட்டாரே

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற கவிஞராக விளங்கி வருபவர் கவிஞர் வைரமுத்து. இதுவரை 7500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதியிருக்கிறார். வெற்றிகரமான கவிஞராக வலம் வந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்றால் நாவல்கள், கவிதை தொகுப்புகள் என நிறையவே எழுதியிருக்கிறார். இவருடையய நூல்கள் பல பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. ஏராளமான கவிதைகளை எழுதிய வைரமுத்து இதுவரை 7 முறை தேசிய விருதை வென்றுள்ளார். கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்காக சாகித்ய அகாடமி விருதையும் வென்றார். இது பெரிய … Read more

Pandian Stores2: கதிருடன் நடந்த கல்யாண உண்மையை உடைக்க போகும் ராஜி… அதிர்ச்சியில் மீனா மற்றும் கோமதி!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். கதிர் வீட்டினர் கடுப்பாக இருக்க அப்போ சரவணன் மற்றும் பழனி வர இவங்க எதுக்கு வந்து இருக்காங்க என்கிறார் சக்திவேல். கதிர் நீங்க எதுக்கு இங்க வந்தீங்க எனக் கேட்க அம்மாதான் போன் செய்து வரச்சொன்னதாக சொல்கிறார். பழனி என்ன அண்ணன் உனக்கு பிரச்னை எனக் கேட்க உங்கள்கிட்ட பதில் சொல்ல முடியாது. மெயின் குற்றவாளி … Read more

மனுஷன் யாருக்கும் சிபாரிசு பண்ணதில்ல.. ‘கூலி’ படத்தில் கமல் சிபாரிசு செய்த நடிகர்

ரஜினி நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், சுருதிஹாசன் என எண்ணற்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னாடி படத்தின் ப்ரிவியூ ஈவண்டை நடத்த படக்குழுவும் திட்டமிட்டிருக்கிறார்கள். லோகேஷ் படம் என்றாலே கேங்ஸ்டர், வன்முறை என ஒரு பெரிய கமெர்ஷியல் படமாகத்தான் இருக்கும். … Read more

Siragadikka aasai: அதானா விஜயா திருந்த வாய்ப்பே இல்லை… அரெஸ்ட்டான முத்துவிற்காக மீனா செய்த சம்பவம்!

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள். அண்ணாமலை வீட்டிற்கு போலீசார் வந்து முத்துவை கைது செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். என்ன விஷயம் என கேட்க தீபன் வீட்டினரை அடித்த காரணத்திற்காக அவரை கைது செய்வதாக சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். மீனா மற்றும் அண்ணாமலை இருவரும் முத்துவிற்கு ஆதரவாக பேச விஜயா இவன் செஞ்சு இருப்பான் என முத்துவிற்கு எதிராக பேசுகிறார். … Read more

‘கூலி’க்கு இருக்கும் மிகப்பெரிய சவால்! அமீர்கான் உள்ள வந்த காரணம் இதானா?

ரிலீஸ் தேதியை நெருங்கிக் கொண்டிருக்கும் கூலி திரைப்படம் கூடவே மிகப்பெரிய சவாலையும் சந்திக்க இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டிரைலர் டீசர் என எதுவுமே ரிலீஸ் ஆகாத நிலையில் படத்தின் மீது பெரிய அளவில் ஹைப் உருவாகி இருக்கிறது. அதற்கு காரணம் முதன்முறையாக லோகேஷ் மற்றும் ரஜினி இணைந்திருப்பது தான் என ஒரு பேட்டியில் அனிருத் கூறினார். ஏற்கனவே … Read more

தன் தாயின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய ராபர்ட் மாஸ்டர்! கண்ணே கலங்குது

தமிழ் சினிமாவில் மிகவும் பாப்புலரான நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் பல படங்களுக்கு நடனம் அமைத்து கொடுத்திருக்கிறார். பிரபு தேவாவின் டான்ஸ் குரூப்பில் இருந்து வந்தவர் தான் ராபர்ட் மாஸ்டர். ஆரம்பத்தில் பிரபுதேவா நடித்த படங்களில் பிரபுதேவாவுக்கு பின்னாடி ராபர்ட் மாஸ்டர் தான் நடனம் ஆடிக் கொண்டிருப்பார். அதன் பிறகு தானாகவே நடனம் அமைக்க தொடங்கினார். இவர் நடனம் அமைத்துக் கொடுத்த பல பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கின்றன. அதன் பிறகு இவரை கோலிவுட்டில் … Read more

Pandian Stores2: கதிர் தன்னை கல்யாணம் செய்துக்கொண்ட ரகசியத்தை சொன்ன ராஜி… அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். ராஜி தனக்கு கதிர் செய்ததை சொல்லத் தொடங்குகிறார். நான் காதலித்த பையன் கதிர் இல்லை. இன்னொருவன். அவனை நம்பி தான் நான் வீட்டை விட்டு ஓடிப் போனேன் எனக் கூற குடும்பத்தினர் உறைந்து நிற்கின்றனர். இவர் கல்யாண கதையை தொடங்க கோமதி பயத்தில் மீனாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்கிறார். ராஜி தான் செய்து வைத்த … Read more

முதல் சீசன் தான் மண்ணை கவ்வுச்சு… இரண்டாவது சீசன் டாப் குக்கு டூப் குக்கு பிளான் இதுதானாம்…

TopCookuDupeCooku: சன் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இதில் நடக்க இருக்கும் சுவாரஸ்ய தகவல்களும் கசிந்துள்ளது. சமையல் நிகழ்ச்சியில் காமெடியை தொகுத்து ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் அடித்தது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் திடீரென விஜய் டிவியில் இருந்து வெளியேறியது. அவர்களுடன் நடுவரான செஃப் வெங்கடேஷ் பட்டும் வெளியேறினார். இதைத்தொடர்ந்து இந்த டீம் சன் டிவியில் … Read more

Coolie: கூலிக்கு இருக்கும் ஹைப்! அதையும் தாண்டி படத்துல ஒன்னு இருக்கு.. அல்லு விடும் அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், நாகர்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாஹிர், சுருதிஹாசன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பெரிய ஸ்டார் காஸ்ட் படமாக கூலி படம் உருவாகியிருக்கிறது. அதனால் படத்தின் மீது பெரிய அளவில் ஹைப் இருக்கிறது. இன்னொரு பக்கம் பூஜா ஹெக்டே ஒரு சோலோ பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். … Read more

கமல் கிட்ட அந்த வார்த்தையை சொல்லிப்பாருங்க! இதுக்கு ரஜினியே பரவாயில்ல

தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற இரு நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். வெவ்வேறு தலைமுறைகளை கடந்து இவர்களுடைய படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருவருமே வெவ்வேறு பாணிகளில் திரைப்படங்களில் நடித்தாலும் இப்போது வரும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு இவர்களுடைய படங்கள் தான் இன்ஸ்பிரேஷன். ரஜினி என்றால் ஸ்டைல், கமல் என்றால் நடிப்பு. அப்படித்தான் இன்றைய தலைமுறை நடிகர்கள் அவர்களை ஃபாலோ செய்து வருகிறார்கள். இருவருமே தமிழ் சினிமாவிற்காக பெரும் பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். ரஜினியின் படங்களை … Read more