தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி தம்பியாக நடித்தவர் யார் தெரியுமா? ஆச்சரியமா இருக்கே!

Thalaivan Thalavi: விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த பிரபலம் குறித்து ஆச்சரிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய வாரிசு நடிகர்கள் மட்டுமே உயர முடியும் என்ற எண்ணத்தை சில நடிகர்கள் தான் உடைப்பார்கள். அப்படி முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்தவருக்கு பிட்சா படம் பெரிய வாய்ப்பை கொடுத்தது. அதை தொடர்ந்து நடிப்பில் தொடர்ச்சியாக பல … Read more

ஏ சர்டிஃபிக்கேட்டால் ‘கூலி’ படத்துக்கு வெளிநாட்டில் இப்படி ஒரு பாதிப்பா? காம்ப்ரமைஸ் ஆனரா லோகி?

இன்று ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரான கூலி திரைப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கின்றது. இதன் பரபரப்பு ஒரு பக்கம் இருக்க நேற்று இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் சான்றிதழை அளித்து இருக்கிறார்கள். ஏன் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் என்பதுதான் பலபேருடைய கேள்வியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 18 வயதிற்கு உட்பட்டவர்களை பார்ப்பதற்கு திரையரங்கம் அனுமதிக்காது என்பது தான் இதன் பொருள். ரஜினியின் படங்கள் இன்று பாக்ஸ் ஆபிஸில் கலக்குகிறது என்றால் … Read more

அனிருத்தே இந்த வேலைய செஞ்சிருக்காரு! அப்போ நம்மலாம் பண்ணா தப்பே இல்லை!

Anirudh: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் சமீபத்தில் சொல்லி இருக்கும் ஆச்சரிய அப்டேட்டால் தற்போது ரசிகர்கள் இவரே இப்படிதானா அப்போ நாங்களும் செய்யலாம் தானே எனக் கலாய்த்து வருகின்றனர். 3 படத்தின் இசை மூலம் பிரபலம் அடைந்தவர் அனிருத். அதை தொடர்ந்து அவரும் தனுஷும் இணைந்து பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தனர். அது தனுஷின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் அனிருத்தின் இசை கேரியரையும் வளர்த்துவிட்டது. பெரிய உச்சத்தில் இருந்த நிலையில் அனிருத் மற்றும் தனுஷ் பிரிந்தனர். அதையடுத்து … Read more

பாக்கியலட்சுமி சீரியலின் கிளைமேக்ஸ் இதுதானாம்!… இதுக்கு பருத்தி மூட்டை குடவுனிலயே இருந்துருக்கலாம்!

பாக்கியலட்சுமி சீரியல் கிளைமேக்ஸ் நோக்கி நெருங்கி கொண்டு இருக்கும் நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனாவுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது பாக்கியலட்சுமி சீரியல். ஆனால் அந்த சீரியலின் புரோமோ வெளியான சமயத்தில் லாக் டவுன் அறிவிப்பு வந்ததால் சீரியலை குறிப்பிட்ட நாளை விட தாமதகமாகவே வெளியானது. ஆரம்பத்தில் டல்லடித்த சீரியல் பெரிய அளவில் வில்லத்தனம் இல்லாமல் இயல்பான குடும்ப கதையாக ஒளிபரப்பாக ரசிகர்கள் அதற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர். அதிலும் ஆண்ட்டி ஹீரோவான கோபிக்கு … Read more

Siragadikka Aasai: கைது செய்யப்படும் ரோகிணி… மனோஜுக்கு இந்த திமிரு மட்டும் குறையாதே!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். மீனா முத்துவிடம் சொல்லிவிட்டு நேராக வீட்டுக்கு வந்து எல்லாரையும் அழைக்கிறார். ரோகிணியை கத்தி வெளியில் அழைக்க அவரும் வந்து என்ன விஷயம் எனக் கேட்கிறார். என் புருஷனை அரெஸ்ட் செஞ்சப்ப அமைதியா இருந்தீங்க. உங்களுக்கு இதெல்லாம் தப்பா தெரியலை என மீனா பேசிக்கொண்டே இருக்கிறார். ரோகிணி என்ன விஷயம்னு மொதலில் சொல்லுங்க எனக் கேட்க தீபன் … Read more

Coolie: ரஜினிக்கு முதல் A சர்ட்டிபிகேட் படம்!.. கூலி வசூல் பாதிக்குமா?..

Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் திடீர் அப்டேட் கோலிவுட் சினிமா வட்டாரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழ் சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். தொடக்கத்தில் மாநகரம் தொடங்கி லியோ படம் வரை எல்லா படங்களையுமே வெற்றி படங்களாகவே கொடுத்து வந்தார். இதை தொடர்ந்து ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு கூலி எனப் பெயரிடப்பட்டு படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபல … Read more

Pandian Stores2: ராஜியின் திருமண ரகசியத்தை கிளறும் மயில்… அடுத்தவங்க விஷயத்தில வெவரமா இருக்கீங்களே!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள். ராஜி வீட்டில் எல்லாரும் அமைதியாக இருக்க அங்கு வரும் சக்திவேல் எதுக்கு எல்லாரும் இப்படி யோசிச்சிட்டு இருக்கீங்க? அந்த ஓடிக்காளி சொன்னது உண்மைனு நினைக்கிறீங்களா? அதெல்லாம் சுத்த பொய் எனக் கூறுகிறார் சக்திவேல். அப்போ அங்கு வரும் பழனி, போதும் அண்ணா. நீங்க பேசுனத நிறுத்துங்க. ராஜி சொன்னது முழுக்க முழுக்க உண்மை என்கிறார். ஏன் … Read more

71st National Film Awards: சிறந்த படத்திற்கான தேசிய விருதை தட்டிய தமிழ் படம்… தரமான அறிவிப்புதான்…

71st National Film Awards: 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது குறித்த ஆச்சரிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தை பெரிய பிரம்மாண்ட திரைப்படங்கள் தான் இதுவரை நிர்ணயித்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது. இந்நிலையில் 2023 இல் வெளியான திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்களுக்கான 71வது தேசிய விருது அறிவிப்பு … Read more

ரஜினினாலே அதுதான்! இதுவரை மிஸ் ஆச்சு! ஆனால் கூலி படத்துல மிஸ் ஆகாது.. அப்போ அது உறுதி

ரஜினி சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் ஹீரோவுக்கு உண்டான எந்த தகுதியும் இல்லாமல் சினிமாவிற்குள் எண்ட்ரி ஆன ரஜினி இன்று ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கும் சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமே கிடையாது. அதனால் திறமை இருந்தால் கண்டிப்பாக ஜெயித்துவிடலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் படத்தில் துணை நடிகராக தன் திரை வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி வில்லன், துணை … Read more

விஜயை வச்சு இப்படி ஒரு ஐடியாவா? செமையாக இருக்குமே.. பண்ண முடியாத வருத்தத்தில் லோகேஷ்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். எடுத்தது 6 படங்கள் என்றாலும் அவருடைய சம்பளம் என்னமோ 50 கோடியை எட்டி விட்டது. அந்தளவுக்கு அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்திருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை எடுத்திருக்கிறார். அந்தப் படம் ஆகஸ்ட் 14 ஆம் … Read more