ஏ சர்டிஃபிக்கேட்டால் ‘கூலி’ படத்துக்கு வெளிநாட்டில் இப்படி ஒரு பாதிப்பா? காம்ப்ரமைஸ் ஆனரா லோகி?
இன்று ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரான கூலி திரைப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கின்றது. இதன் பரபரப்பு ஒரு பக்கம் இருக்க நேற்று இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் சான்றிதழை அளித்து இருக்கிறார்கள். ஏன் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் என்பதுதான் பலபேருடைய கேள்வியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 18 வயதிற்கு உட்பட்டவர்களை பார்ப்பதற்கு திரையரங்கம் அனுமதிக்காது என்பது தான் இதன் பொருள். ரஜினியின் படங்கள் இன்று பாக்ஸ் ஆபிஸில் கலக்குகிறது என்றால் … Read more