Akhilan
மக்களே நம்பாதீங்க ட்வீட்டிய யோகி பாபு… அவர் மீதே புகார் கொடுத்த இயக்குனர்… என்ன நடந்தது?
யோகிபாபுவின் ஒரு ட்வீட்டால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். அமீர்...
வில்லனும் நானே!..ஹீரோவும் நானே!.. ஹீரோக்கள் வெறித்தனமான வில்லத்தனம் காட்டிய திரைப்படங்கள்…
தமிழ் சினிமாவின் டாப் ஹிட் நடிகர்கள் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டியதை போல குறிப்பிட்ட படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்கள். கோலிவுட் மாஸ் நாயகர்களின் வில்லத்தனத்தில் வெளியான டாப் 5...
கட்டப்பா ரோலுக்காக 33 வருடம் காத்திருந்த சத்யராஜ்… சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்கு போட்ட கண்டிஷன்.. வெளியான சுவாரஸ்ய தகவல்…
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருக்கும் சத்யராஜ் எப்போதுமே தனது படங்களில் அதிக கவனம் செலுத்துவார். அந்த வகையில், அவர் 33 வருடமாக ஆசைப்பட்டு கிடைத்த படம் தான் பாகுபலி என்றால் ஆச்சரியமாக...
காதலனுடன் லிவ்விங் டூகெதர்…கன்னம் உரசும் பிரியா பவானி சங்கர்…என்ன செல்லம் இதெல்லாம்!…
நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்டகால காதலருடன் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் தான் தற்போதைய வைரலாகி இருக்கிறது. தமிழ் நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர்....
அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேனே! செய்தியாளர்களிடம் பழிப்பு காட்டி சென்ற நடிகர் ஜீவா… சின்ன புள்ளத்தனமா இல்ல!
நடிகர் ஜீவா செய்தியாளர்களை சந்தித்த போது கேட்கப்பட்ட கேள்விக்கு நான்லாம் பதில் சொல்ல மாட்டேன். நீங்க சொல்லுங்க என கலாய்த்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஐகானாக...
மாடர்ன் ரோலால் பல்ப் வாங்கிய தேவயானி… இதனால் தான் அந்த பக்கமே போகலையா!
நடிகை தேவயானி எப்போதுமே தாவனி மற்றும் புடவை கட்டியே நடிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இதன் பின்னால் ஒரு பெரிய காரணமும் அடங்கி இருக்கிறதாம். அதுகுறித்த முக்கிய தகவல்கள் உங்களுக்காக. தமிழ், மலையாளம்...
ஸ்டுடியோ வேண்டாம் வீட்டுக்கு வர சொல்லுங்கள்… அலைக்கழித்த இளையராஜா… கடுப்பில் பாக்யராஜ் எடுத்த முடிவு…
ஒரு படத்திற்காக இளையராஜாவை புக் செய்ய போன பாக்யராஜை அவர் அலைகழித்த சம்பவத்தால் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ்....
துணிவு படத்தில் அஜித்துக்கு பதில் டூப்பா?…கூலா உண்மையை சொன்ன போனி கபூர்..
அஜித் நடிப்பில் உருவான துணிவு படத்தில் அதிக அளவில் டூப் பயன்படுத்தப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்து இருக்கிறார் போனி கபூர். ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித்...
வெற்றிமாறன் படப்பிடிப்பில் விபத்து…சண்டை நடிகர் மரணம்…திரையுலகில் அதிர்ச்சி…
த்ரில்லர் கதை களத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தில் சூரி நாயகனாக நடிக்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும்...









