Akhilan
“வாய் வச்சிக்கிட்டு சும்மா இல்லாம எனக்கு தல வலியா இருக்கே” ராஷ்மிகா மந்தனாவால் கடுப்பில் இருக்கும் அல்லு அர்ஜூன்..
ராஷ்மிகா தேவை இல்லாமல் பேசி வரும் சில சர்ச்சை கருத்துகளால் தன் படத்தின் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா மீது கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. தமிழில்...
மன உளைச்சலில் இருந்து தப்பிக்க பிக்பாஸ் போனேன்.. ஆனா…? பிரபலம் பகிர்ந்த ஷாக் தகவல்
நான் இருந்த மன உளைச்சலில் இருந்து தப்பிக்க தான் பிக்பாஸ் போனேன். ஆனா அங்கு நடந்த சிலவற்றால் இப்போ மேலும் மோசமான நிலையில் இருப்பதாக பிக்பாஸ் பிரபலம் தெரிவித்து இருப்பது வைரலாகி வருகிறது....
அந்த மாதிரி போட்டோவை வெளியிட சொன்னது என் மனைவி தான்.. ஷாக் தகவலை பகிர்ந்த விஷ்ணு விஷால்…
தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தினை ரிலீஸ் செய்ய சொன்னது என் மனைவி தான் விஷ்ணு விஷால் தெரிவித்து இருக்கிறார். சுசீந்தரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தில் தான் விஷ்ணு விஷால் நடிகராக...
எம்.ஜிஆரிடம் செம டோஸ் வாங்கிய பிரபல இசையமைப்பாளர்… அய்யா மன்னிச்சிடுங்கனு கையெடுத்து கும்பிட்டதால் விட்டாராம்…
எம்.ஜி.ஆர் தேர்தல் களத்தில் கேட்ட ஒரு பாட்டால் மிகவும் கடுப்பாகி அந்த இசையமைப்பாளரையே கூப்பிட்டு கேட்ட சம்பவம் நடந்துள்ளது. கங்கை அமரன் இயக்குநராக அறிமுகமான படம் கோழி கூவுது. இப்படத்தின் தலைப்பை கொடுத்தவர்...
இந்த கதாபாத்திரத்தில் என்னை கிண்டல் செய்வாங்களா… அஜித்தே பயந்த சம்பவம்… என்ன படம் தெரியுமா?
அஜித் தனது கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டுபவர். அவரே தனது ஒரு கதாபாத்திரத்தால் ரசிகர்களிடம் கிண்டலுக்கு ஆளாகுவேனா என பயந்த சம்பவமும் நடந்து இருக்கிறது. தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான...
பிரசாந்தின் இந்த ஹிட் படம் விஜய் செய்ய வேண்டியது… இந்த காரணத்தால் தான் மிஸ் ஆகிட்டு… சீக்ரெட் சொன்ன இயக்குனர்…
பிரசாந்த் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படங்களில் முதலில் நடிப்பதற்கு விஜய் மற்றும் அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். இருந்தும் சில காரணங்களால் அந்த வாய்ப்பு மிஸ்ஸாகியதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். ஜோடி திரைப்படம் 1999ம்...
அருணாச்சலம் படத்தில் நீங்க இல்லை… வில்லன் நடிகருக்கே வில்லனாக மாறிய சூப்பர்ஸ்டார்…
ரஜினிகாந்தின் ஹிட் படங்களில் ஒன்றான அருணாச்சலம் படத்தில் நடிக்க இருந்த வில்லன் நடிகரை ரஜினி நீக்கியது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம்...
ஜோதிகாவை தொடர்ந்து மீண்டும் வந்த ஷாலினி அஜித்குமார்… வெளிவந்த சுவாரஸ்ய தகவல்
தமிழ் நடிகைகள் சிலர் திருமணம் முடிந்து ரசிகர்கள் கண்ணில் படாமல் தனிப்பட்ட வாழ்க்கையில் பிஸியாகி விடுவர். ஒரு சிலர் தான் எதுவும் ஒரு வகையில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுப்பார்கள். அந்த வகையில் ஷாலினி...
சமந்தா நடக்க முடியாமல் இருக்கிறாரா? என்ன ஆனது? சீக்ரெட் பகிர்ந்த சமந்தா மேனேஜர்…
தமிழ் சினிமாவின் நாயகிகளில் ஒருவரான சமந்தா நடக்கக்கூட முடியாமல் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. இதுகுறித்து சமந்தா மேனேஜர் கூறி இருக்கும் தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது....
இந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் விஜய் 67… லோகேஷுடன் கதை இல்லையா…
விஜய் 67 படத்தின் மைய கதை ஹாலிவுட் படத்தின் காப்பி தான் என்ற முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் மாஸ்ஹிட் நாயகனான விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்....









